பேங் பேங் பன்னீர்
Veg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Bang bang paneer: panko-crumbed fried paneer with a sauce of mayonnaise, honey, soy and garlic chilli oil. Mild, serves 4, 35 minutes plus marinating, video.
Ingredients
21 itemsகாஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
காஷ்மீரி மிளகாய்த் தூள்¼ tsp
பூண்டுத் துகள்கள்¼ tsp
வெங்காயத் தாள்For Garnish
சோள மாவு¾ cup
சோயா சாஸ்2 tbsp
சூரியகாந்தி எண்ணெய்4 tbsp
வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி2
பால்½ cup
பன்னீர்400 grams
பூண்டு, கொத்தியது4 cloves
மிளகாய் துகள்1 tbsp
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்1 cup
மயோனைஸ்½ cup
வெங்காயத் தூள்¼ tsp
தேன்1 tbsp
சோயா சாஸ்½ tsp
சில்லி ஆயில்1 tbsp
பால் ஏடு2 tbsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியதுFor Garnish
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 865kcal | 3460kcal |
| Protein | 25g | 98g |
| Carbohydrate | 52g | 207g |
| Fat | 62g | 250g |
| Fibre | 2.9g | 12g |
| Sugar | 8.2g | 33g |
Cookd masalas for paneer
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் சோள மாவு, சோயா சாஸ், பால் சேர்த்து மென்மையான மாவுக் கரைசலாக அடித்துக் கலக்கவும். பன்னீர் துண்டுகளைச் சேர்த்து, பன்னீர் உடையாமல் நன்றாகக் கலக்கவும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.
சோள மாவுசோயா சாஸ்பால்பன்னீர்
- 2
இதற்கிடையில், வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாவதற்கு முன்பே பூண்டு, வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி சேர்த்து, பொன்னிறமாகும் வரை வேக விடவும். பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து, சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து தனியாக எடுத்து வைக்கவும்.
காஷ்மீரி மிளகாய்த் தூள்சூரியகாந்தி எண்ணெய்வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிபூண்டுமிளகாய் துகள்
- 3
இப்போது ஊற வைத்த பன்னீர் துண்டுகளை பிரெட் கிரம்ப்ஸில் பிரட்டி, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்
- 4
ஒரு கிண்ணத்தில் மயோனைஸ், தேன், சோயா சாஸ், வெங்காயத் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள், தயார் செய்த சில்லி ஆயில் சேர்த்து நன்கு ஒன்றாகச் சேரும் வரை அடித்துக் கலக்கி, வெங்காயத் தாள், கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்!!
காஷ்மீரி மிளகாய்த் தூள்பூண்டுத் துகள்கள்வெங்காயத் தாள்மயோனைஸ்வெங்காயத் தூள்தேன்சோயா சாஸ்சில்லி ஆயில்பால் ஏடுகொத்தமல்லி
Tips from other cooks
2 notes- C
A Cookd cookFebruary 2023
Recipe is so good
- A
AkshayFebruary 2023
when should we add the cooked garlic and spring onions?
More like this
பன்னீர் மக்கனி பாஸ்தா
30 mins558 cal
not spicy · Stir-Fried · Source of protein
டாபா ஸ்டைல் பன்னீர் கறி
50 mins676 cal
medium · Simmered · Source of protein
ஷெஸ்வான் சீஸ் பன்னீர் டிக்கா
45 mins659 cal
medium · Roasted · Low carb
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
தவா பன்னீர்
35 mins408 cal
medium · Sautéd · Low sugar


