பெஸ்ட் எவர் சில்லி ஆயில்
Also known as Chilli Oil · Veg · Chutneys, Podis & Pickles
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chilli oil made by pouring hot oil over dry red chillies, garlic, ginger, spring onion, soy sauce. Medium-spicy, makes 4, 15 minutes, with video.
Ingredients
9 itemsகாய்ந்த மிளகாய்10
சூரியகாந்தி எண்ணெய்½ cup
வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி¼ cup
சோயா சாஸ்1 tbsp
பூண்டு, வில்லைகளாக நறுக்கியது2 tbsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது2 tbsp
வெள்ளை எள்1 tbsp
அஜினோமோட்டோ¼ tsp
வெங்காயத் தாள்¼ cup
Contains: wheat, soya, sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 342kcal | 1368kcal |
| Protein | 2.6g | 10g |
| Carbohydrate | 9.1g | 36g |
| Fat | 34g | 136g |
| Fibre | 4.4g | 18g |
| Sugar | 1.2g | 4.8g |
Method
- 1
காய்ந்த மிளகாயின் விதைகளை நீக்கி கொரகொரப்பாக அரைக்கவும்.
காய்ந்த மிளகாய்
- 2
இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாளின் பச்சை, வெள்ளைப் பகுதிகளைப் பொடியாக நறுக்கவும். எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, சோயா சாஸ், அஜினோமோட்டோ, எள் சேர்க்கவும். எண்ணெயைச் சூடாக்கி (அதிகச் சூடாக வேண்டாம்) மற்ற பொருட்களில் ஊற்றி, சலசலக்க விட்டு நன்றாகக் கலக்கவும். ஆற விட்டு, காற்றுப் புகாத டப்பாவுக்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிசோயா சாஸ்பூண்டுஇஞ்சிவெள்ளை எள்அஜினோமோட்டோவெங்காயத் தாள்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.