மால்வாணி முட்டை மசாலா
Also known as Malvani Anda Curry, Malvani Style Egg Curry · Veg + Egg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Cook along
14 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Malvani egg masala: boiled eggs in a coconut, onion and tomato gravy with freshly ground Malvani masala. Medium-spicy, serves 3, 50 minutes, with video.
Low calorie
Ingredients
28 itemsசோம்பு0.50 tsp
கசகசா1 tsp
காய்ந்த மிளகாய்1
ஜாதிபத்திரி1
பட்டை1 inch
கிராம்பு1
அண்ணாசிப்பூ0.50
ஜாதிக்காய்1 pinch
மஞ்சள் தூள்1 tsp
பெருங்காயம்¼ tsp
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
முந்திரி10
துருவிய தேங்காய்¼ cup
சீரகம்1.5 tsp
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
பச்சை மிளகாய், கீறியது1
கறிவேப்பிலை10
மிளகாய்த் தூள்1 tsp
மல்லித் தூள்2 tsp
உப்பு1 tsp
தண்ணீர்4.25 cup
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
புளி1 tbsp
முட்டை3
தக்காளி2
மிளகு1 tsp
மல்லி2 tsp
Contains: egg, cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 287kcal | 861kcal |
| Protein | 9.9g | 30g |
| Carbohydrate | 18g | 54g |
| Fat | 21g | 62g |
| Fibre | 5.8g | 17g |
| Sugar | 6.3g | 19g |
Cookd masalas for eggs
Method
- 1
புளியை ¼ கப் தண்ணீரில் ஊற வைத்து, ஊறிய புளியிலிருந்து புளித் தண்ணீர் பிழிந்தெடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
புளிதண்ணீர்
- 2
முட்டைகளை 3 கப் தண்ணீரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
முட்டைதண்ணீர்
- 3
தண்ணீரை வடித்து முட்டைகளின் ஓட்டை உரித்து, இரண்டாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 4
மிக்ஸியில் தக்காளியை அரைத்து தக்காளி ப்யூரி தயாரிக்கவும்.
தக்காளி
- 5
ஒரு வாணலியில் “மால்வானி மசாலா பொடி” என்பதன் கீழ் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து 2 நிமிடம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.
சோம்புகசகசாகாய்ந்த மிளகாய்ஜாதிபத்திரிபட்டைகிராம்புஅண்ணாசிப்பூஜாதிக்காய்மஞ்சள் தூள்பெருங்காயம்மிளகுசீரகம்மல்லி
- 6
ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து நைசான பொடியாக அரைக்கவும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகத் தொடங்கும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்
- 8
முந்திரி, தேங்காய் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
முந்திரிதுருவிய தேங்காய்
- 9
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்சீரகம்இஞ்சி பூண்டு விழுதுபச்சை மிளகாய்கறிவேப்பிலை
- 10
அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு, பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மால்வானி மசாலா பொடி, மல்லித் தூள், உப்பு சேர்த்து குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்மல்லித் தூள்உப்பு
- 11
தக்காளி ப்யூரியைச் சேர்த்து கிரேவியிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
- 12
புளித் தண்ணீர், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
தண்ணீர்
- 13
கீறி வைத்த வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கி மேலும் 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
கொத்தமல்லி
- 14
கொத்தமல்லி தூவி அலங்கரித்து, சாதம்/ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- R
RajeshwaranJune 2023
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


