பிசிபேளாபாத்Cook

பிசிபேளாபாத்

Also known as Sambar Sadham, Udupi Bisebelebath, Bise Beli Huli Anna · Veg · Rice dishes, Curries & Gravies

Rice dishesCurries & GraviesKuzhambu, Sambar & RasamDalOne-pot meals

Total50 min
Prep20 min
Cook30 min
Serves4
Per serving603 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Rainy Day

பிசிபேளாபாத்

Cook along

9 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Karnataka bisi bele bath: toor dal and rice mashed with tamarind, vegetables and a roasted Byadgi chilli masala. Mild, serves 4, 50 minutes, with video.

Ingredients

28 items
Cooking for4 servings
  • உளுந்துஉளுந்து2 tsp
  • மல்லிமல்லி3 tbsp
  • சீரகம்சீரகம்2 tsp
  • தண்ணீர்தண்ணீர்7 cup
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்15
  • பீன்ஸ்பீன்ஸ்5
  • ப்யாடகி மிளகாய்ப்யாடகி மிளகாய்8
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு2 tsp
  • வெந்தயம்வெந்தயம்¼ tsp
  • பட்டைபட்டை2 inch
  • கிராம்புகிராம்பு4
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்2 tbsp
  • துவரம் பருப்புதுவரம் பருப்பு1 cup
  • பச்சரிசிபச்சரிசி¾ cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp
  • தக்காளிதக்காளி2
  • முருங்கைக்காய்முருங்கைக்காய்1
  • கேரட்கேரட்1
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • உப்புஉப்புAs Needed
  • நெய்நெய்3 tbsp
  • கடுகுகடுகு0.50 tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்3
  • முந்திரிமுந்திரி10
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • வெல்லம்வெல்லம்2 tsp
  • புளிபுளி1 tbsp

Contains: milk, cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy603kcal2412kcal
Protein20g79g
Carbohydrate92g367g
Fat21g83g
Fibre20g78g
Sugar10g42g

Cookd masalas for toor dal

Method

  1. 1

    பிசிபேளாபாத் மசாலாவுக்கான எல்லாப் பொருட்களையும் வாசனை வரும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

    உளுந்துமல்லிசீரகம்ப்யாடகி மிளகாய்கடலைப் பருப்புவெந்தயம்பட்டைகிராம்புதுருவிய தேங்காய்

  2. 2

    வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊற வைத்து, புளித் தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.

    புளி

  3. 3

    கழுவிய துவரம் பருப்பையும் அரிசியையும் 6 கப் தண்ணீருடன் குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர்துவரம் பருப்புபச்சரிசி

  4. 4

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். நறுக்கிய காய்கறிகளை அதே கடாயில் சேர்த்து 2 நிமிடம் கிளறி வதக்கவும்.

    சின்ன வெங்காயம்பீன்ஸ்சூரியகாந்தி எண்ணெய்தக்காளிமுருங்கைக்காய்கேரட்

  5. 5

    1 கப் தண்ணீர் சேர்த்து காய்கறிகளை 7 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  6. 6

    வெந்த காய்கறிகளுடன் புளித் தண்ணீர் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, தயார் செய்த பிசிபேளாபாத் மசாலா 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    மஞ்சள் தூள்உப்பு

  7. 7

    மற்றொரு வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, தாளிப்புப் பொருட்களைச் சேர்க்கவும். முந்திரி பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    நெய்கடுகுகாய்ந்த மிளகாய்முந்திரிபெருங்காயம்கறிவேப்பிலை

  8. 8

    பருப்பு சாதக் கலவையை மசித்து, வெந்த காய்கறிக் கலவையைச் சேர்க்கவும். தண்ணீர் சுண்டி பிசிபேளாபாத் தேவையான பதம் வரும் வரை 5 நிமிடம் வேக விடவும்.

    வெல்லம்

  9. 9

    வேக வைத்த பிசிபேளாபாத்தில் தாளிப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது வடகத்துடன் பிசிபேளாபாத்தைச் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

2 notes
  • K

    KowshikaDecember 2024

    I didn’t expect that it will turn out perfectly. Thank you so much Cookd team.

  • S

    suba shree balakrishnanJune 2024

    it came out soo good… so fulfilling taste… thanks for the recipe☺️

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000