மூளை வறுவல்
Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbGluten-freeDairy-free
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Brain fry: goat brain cooked gently in an onion and tomato masala with spice powders, finished with grated coconut. Medium-spicy, serves 3, 30 min, video.
Low calorie
Ingredients
15 itemsதண்ணீர்2 tbsp
தண்ணீர்¼ cup
துருவிய தேங்காய்2 tbsp
- ஆட்டு மூளை200 grams
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
கடுகு½ tsp
உளுந்து½ tsp
பட்டை1 inch
வெங்காயம்70 grams
தக்காளி70 grams
மிளகாய்த் தூள்1 tsp
மஞ்சள் தூள்¼ tsp
மல்லித் தூள்½ tsp
கரம் மசாலா தூள்½ tsp
உப்பு¾ tsp
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 217kcal | 651kcal |
| Protein | 8.1g | 24g |
| Carbohydrate | 6.1g | 18g |
| Fat | 18g | 54g |
| Fibre | 2.2g | 6.6g |
| Sugar | 1.9g | 5.7g |
Cookd masalas for goat brain
Method
- 1
கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து, பட்டை சேர்த்து வதக்கவும். இப்போது வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்கடுகுஉளுந்துபட்டைவெங்காயம்தக்காளி
- 2
இப்போது மசாலாத் தூள்கள், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வேக விடவும்.
தண்ணீர்மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்மல்லித் தூள்கரம் மசாலா தூள்உப்பு
- 3
இப்போது ஆட்டு மூளையைச் சிறிது தண்ணீருடன் சேர்க்கவும். மூடி போட்டு குறைந்த-மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். துருவிய தேங்காய், மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சூடாகப் பரிமாறவும்!
தண்ணீர்துருவிய தேங்காய்ஆட்டு மூளை
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
காரைக்குடி காளான் வறுவல்
35 mins385 cal
medium · Deep Fried · Low calorie
முட்டை ஆம்லெட் குழம்பு
30 mins410 cal
medium · Simmered · High fibre
சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
30 mins142 cal
mild · Stir-Fried · Low calorie
மால்வாணி முட்டை மசாலா
50 mins287 cal
medium · Simmered · Low calorie


