டிஃபன் தக்காளி குருமாCook

டிஃபன் தக்காளி குருமா

Also known as Tomato Curry, Thakkali Kurma, Vanakkiya Takkali Kurma, Tomato Korma · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbGluten-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving158 cal
Spicemedium
டிஃபன் தக்காளி குருமா

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Tomato kurma, or thakkali kurma: tomato and onion in ghee with ground coconut, fennel, mint and green chilli. Medium-spicy, serves 4, 30 minutes, video.

Low calorie

100% would make this again10 cooks

Ingredients

17 items
Cooking for4 servings
  • பூண்டுபூண்டு3 cloves
  • சோம்புசோம்பு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • நெய்நெய்2 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்0.50 tsp
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்½ cup
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • இஞ்சிஇஞ்சி½ inch
  • புதினாபுதினா10
  • கிராம்புகிராம்பு2
  • சீரகம்சீரகம்1 tsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது4

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy158kcal632kcal
Protein2.2g8.8g
Carbohydrate11g44g
Fat12g49g
Fibre3.6g14g
Sugar4.6g18g

Cookd masalas for tomato

Method

  1. 1

    மிக்ஸியில் துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, புதினா, தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    பூண்டுசோம்புதண்ணீர்துருவிய தேங்காய்பச்சை மிளகாய்இஞ்சிபுதினா

  2. 2

    வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, கிராம்பு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    நெய்கறிவேப்பிலைகிராம்புசீரகம்வெங்காயம்

  3. 3

    தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலந்து, தக்காளி குழையும் வரை வேக விடவும்.

    மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்புதக்காளி

  4. 4

    தண்ணீர் ஊற்றி, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    தண்ணீர்

  5. 5

    கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி காலை உணவுக்கு இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

5 notes
  • P

    PriyadharshiniDecember 2021

    I have tried this recipe, it's easy to make and really good. I think no more tips needed. Its already good as gold.

  • K

    karthikaJuly 2025

    செம்மையான ருசி 🤤

  • C

    A Cookd cookOctober 2023

    yum 😋

    A cook's photo of டிஃபன் தக்காளி குருமா
  • K

    K DApril 2023

    good

    A cook's photo of டிஃபன் தக்காளி குருமா
  • U

    UmadeviMay 2022

    👌

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000