பர்ன்ட் கார்லிக் வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்Cook

பர்ன்ட் கார்லிக் வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்

Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsVeganDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves2
Per serving405 cal
Spicemild

Good for: Lunchbox

பர்ன்ட் கார்லிக் வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Burnt garlic vegetable fried rice: basmati tossed in a hot wok with browned garlic, vegetables and soy sauce. Mild, serves 2, about 30 minutes, with video.

Ingredients

13 items
Cooking for2 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிவெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி¼ cup
  • கேரட்கேரட், பொடியாக நறுக்கியது1
  • பீன்ஸ்பீன்ஸ், பொடியாக நறுக்கியது5
  • வேகவைத்த பேபி கார்ன்வேகவைத்த பேபி கார்ன், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
  • வேகவைத்த ப்ரோக்கோலிவேகவைத்த ப்ரோக்கோலி½ cup
  • உப்புஉப்பு½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tsp
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள்2 tbsp
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள்For Garnish
  • பூண்டுபூண்டு, வில்லைகளாக நறுக்கியது2 tbsp
  • பாஸ்மதி சாதம்பாஸ்மதி சாதம்2 cup

Contains: wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy405kcal810kcal
Protein7.5g15g
Carbohydrate57g114g
Fat17g33g
Fibre4.2g8.4g
Sugar3.4g6.8g

Cookd masalas for garlic

Method

  1. 1

    கடாயைச் சூடாக்கி, எண்ணெய், பூண்டு சேர்க்கவும். பூண்டு கருகாமல் பிரவுன் நிறமாகும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பூண்டு

  2. 2

    வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதியைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி

  3. 3

    காய்கறிகளைச் சேர்த்து அதிக தீயில் சில நொடிகள் புரட்டவும்.

    கேரட்பீன்ஸ்வேகவைத்த பேபி கார்ன்வேகவைத்த ப்ரோக்கோலி

  4. 4

    சாதம், உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்க்கவும். எல்லாப் பொருட்களும் சீராகச் சேரும் வரை நன்றாகப் புரட்டவும்.

    உப்புமிளகுத் தூள்சோயா சாஸ்பாஸ்மதி சாதம்

  5. 5

    வெங்காயத் தாள் சேர்த்து, கடைசியாக ஒரு முறை புரட்டவும். ஒரு கிண்ணம்/தட்டுக்கு மாற்றி, வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

    வெங்காயத் தாள்வெங்காயத் தாள்

Tips from other cooks

2 notes
  • R

    Reshma NairMay 2023

    perfect and easy to make

    A cook's photo of பர்ன்ட் கார்லிக் வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்
  • R

    R PJanuary 2025

    Today I prepared this rice. I didn't use broccoli. in spite of I used peas. thank you.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000