கேரட் கேரமல் கஸ்டர்ட்
Also known as Creame caramel, caramel custard · Veg + Egg · Sweets & Desserts
Good for: Party, Summer
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Carrot caramel custard of carrot puree, milk, eggs and vanilla steamed in a caramel-lined mould. Serves 6, 75 minutes plus chilling, step-by-step video.
Ingredients
9 itemsகேரட்2
பால்2 cup
சர்க்கரை5 tbsp
முட்டையின் மஞ்சள் கரு1
முட்டை2
சர்க்கரை1 cup
தண்ணீர்As needed
வெண்ணிலா சாறு½ tsp
தண்ணீர்As needed
Contains: milk, egg.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 271kcal | 1626kcal |
| Protein | 5.5g | 33g |
| Carbohydrate | 52g | 313g |
| Fat | 5.1g | 31g |
| Fibre | 0.6g | 3.6g |
| Sugar | 51g | 306g |
Cookd masalas for carrot
Method
- 1
கேரட்டின் தோலைச் சீவி, குழையும் வரை குக்கரில் வேக வைக்கவும். பாலுடன் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
கேரட்பால்தண்ணீர்
- 2
வாணலியில் மிதமான தீயில் ½ கப் சர்க்கரையைப் பொன்னிறமாகும் வரை கேரமல் செய்து, புட்டிங் அச்சில் ஊற்றவும். ஓரங்களிலும் படும்படி சுழற்றவும். ஸ்டீமரை முன்கூட்டியே சூடாக்கவும்.
சர்க்கரை
- 3
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை அடித்துக் கலக்கி தனியாக வைக்கவும். ஒரு சாஸ்பேனில் அரைத்த கேரட் விழுது, சர்க்கரை சேர்க்கவும். வெதுவெதுப்பாகும் வரை சூடாக்கவும்.
முட்டையின் மஞ்சள் கருமுட்டைசர்க்கரை
- 4
பால் கலவையை முட்டைக் கலவையில் மெதுவாகச் சேர்த்துக் கலக்கவும். வெண்ணிலா சாறு சேர்த்துக் கலக்கவும். கலவையை வடிகட்டி அச்சுகளில் ஊற்றவும்.
வெண்ணிலா சாறு
- 5
15 நிமிடம் அல்லது கத்தியைக் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும் வரை ஆவியில் வேக வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.
தண்ணீர்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.


