சக்க உப்பேரிCook

சக்க உப்பேரி

Veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersVeganGluten-freeDairy-free

Total20 min
Prep15 min
Cook5 min
Serves4
Per serving186 cal
Spicemild

Good for: Onam

சக்க உப்பேரி

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kerala chakka uperi, cooked jackfruit tossed in coconut oil with mustard, shallots and chilli flakes. Quick, mild, serves 4, 20 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

8 items
Cooking for4 servings
  • பலாப்பழம்பலாப்பழம், பெரிதாக நறுக்கியது2 cup
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2 tbsp
  • உப்புஉப்பு2 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • கடுகுகடுகு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்1 cup
  • சில்லி ஃப்ளேக்ஸ்6 grams

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy186kcal744kcal
Protein2.8g11g
Carbohydrate27g108g
Fat8.8g35g
Fibre3.2g13g
Sugar19g76g

Method

  1. 1

    நறுக்கிய பலாக்காயைக் குக்கரில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து, மென்மையாகும் வரை 2-3 விசில் வேக விடவும்.

    பலாப்பழம்உப்புமஞ்சள் தூள்

  2. 2

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து இன்னும் 5 நிமிடம் வதக்கவும்.

    தேங்காய் எண்ணெய்கடுகுகறிவேப்பிலைசின்ன வெங்காயம்

  3. 3

    வேக வைத்த பலாக்காய், இடித்த மிளகாய்த் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சில்லி ஃப்ளேக்ஸ்உப்பு

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000