முக்கனி பாயசம்Cook

முக்கனி பாயசம்

Also known as Fruit Payasam · Veg · Sweets & Desserts

Sweets & DessertsJainGluten-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves4
Per serving617 cal
Spicenot spicy

Good for: Tamil New Year, Onam

முக்கனி பாயசம்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mukkani payasam brings mango, jackfruit and banana into a jaggery payasam of rice, moong dal and coconut milk. Serves 4, about 40 minutes, step-by-step video.

Ingredients

14 items
Cooking for4 servings
  • பால்பால்2 cup
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • நெய்நெய்4 tbsp
  • திராட்சைதிராட்சை20
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு2 tbsp
  • மாம்பழம்மாம்பழம், சிறு சதுரங்களாக நறுக்கியது½
  • பலாப்பழம்பலாப்பழம், சிறு சதுரங்களாக நறுக்கியது3
  • வாழைப்பழம்வாழைப்பழம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • குங்குமப்பூகுங்குமப்பூ1 grams
  • அரிசிஅரிசி¼ cup
  • தேங்காய்ப் பால்தேங்காய்ப் பால்1 cup
  • முந்திரிமுந்திரி20
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்1 tsp
  • வெல்லம்வெல்லம்½ cup

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy617kcal2468kcal
Protein9.5g38g
Carbohydrate67g270g
Fat37g147g
Fibre4.2g17g
Sugar42g169g

Cookd masalas for mango

Method

  1. 1

    வாணலியில் அரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாக லேசாகப் பொன்னிறமாகும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்து தனியாக வைக்கவும்.

    பாசிப் பருப்புஅரிசி

  2. 2

    குக்கரில் வேக வைப்பதற்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து, மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு தனியாக வைக்கவும்.

    பால்தண்ணீர்

  3. 3

    வாணலியில் நெய் ஊற்றி, சதுரமாக நறுக்கிய பழங்களைச் சேர்த்து மிதமான தீயில் 20 நொடி அல்லது பழங்கள் லேசாகக் கேரமலாகும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

    மாம்பழம்பலாப்பழம்வாழைப்பழம்

  4. 4

    கடாயில் வேக வைத்த அரிசி-பருப்புக் கலவையைச் சேர்த்து, வெல்லம், குங்குமப்பூ சேர்க்கவும். வெல்லம் கரையும் வரை (சுமார் 30 நொடி) மிதமான தீயில் வேக விடவும். பால் சேர்த்து பாயசத்தின் பதத்தைச் சரிசெய்யவும். வதக்கிய பழங்களைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    குங்குமப்பூதேங்காய்ப் பால்வெல்லம்

  5. 5

    தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    நெய்திராட்சைமுந்திரி

  6. 6

    கடைசியாகத் தயார் செய்த தாளிப்பு, ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். சூடாகவோ குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

    ஏலக்காய்த் தூள்

Tips from other cooks

2 notes
  • C

    A Cookd cookApril 2024

    nice

    A cook's photo of முக்கனி பாயசம்
  • C

    A Cookd cookApril 2024

    tasty 😋

    A cook's photo of முக்கனி பாயசம்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000