மாம்பழ ஃபிர்னி
Also known as Aam Ki Phirini, Indian Mango Pudding, Mango Rice Pudding · Veg · Rice dishes, Sweets & Desserts
Good for: Party, Summer
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mango phirni, or aam ki phirni: ground basmati cooked in milk with saffron, with mango puree stirred in. Serves 3, 25 min plus soaking and chilling, video.
Low calorie
Ingredients
8 itemsபாஸ்மதி அரிசி3 tbsp
மாம்பழம், பெரிதாக நறுக்கியது1 cup
சர்க்கரை4 tbsp
ஏலக்காய்த் தூள்¼ tsp
தண்ணீர்As Needed
பால்2.5 cup
குங்குமப்பூ10 strands
பிஸ்தா, மெல்லியதாக நறுக்கியது5
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 273kcal | 819kcal |
| Protein | 8.3g | 25g |
| Carbohydrate | 45g | 134g |
| Fat | 7.7g | 23g |
| Fibre | 1.2g | 3.6g |
| Sugar | 35g | 105g |
Cookd masalas for mango
Method
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். வடிகட்டியால் அரிசியை வடிகட்டவும்.
பாஸ்மதி அரிசிதண்ணீர்
- 2
ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த பாஸ்மதி அரிசி சூஜி (ரவை) போல இருக்க வேண்டும்.
- 3
மிக்ஸியில் மாம்பழத்தைச் சேர்த்து நைசாக அரைத்து மாம்பழக் கூழ் எடுக்கவும்.
மாம்பழம்
- 4
ஆழமான கடாயில் பால் ஊற்றி, அவ்வப்போது கிளறிக்கொண்டே கொதிக்க விடவும்.
பால்
- 5
அரைத்த அரிசிக் கலவையைச் சேர்த்து, பால் பாதியாகக் குறைந்து விரும்பிய பதம் வரும் வரை வேக விடவும்.
சர்க்கரைஏலக்காய்த் தூள்குங்குமப்பூபிஸ்தா
- 6
சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள், பிஸ்தா சேர்த்து நன்றாகக் கலந்து 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
- 7
மாம்பழக் கூழ் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 8
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி, ஆறியதும் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- E
E.NethraMay 2024
very nice this is my first dessert i done by my self


