மாம்பழ புட்டிங்
Also known as Fresh Mango Pudding, Mango pudding dessert, Mango Dessert · Non-veg · Sweets & Desserts
Good for: Summer
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mango pudding made by blending mango puree with milk, sugar and gelatin, then chilled until set. Serves 4, 15 minutes plus 5 hours to set, with video.
Low calorie
Ingredients
5 itemsமாம்பழம்1.50 cup
தண்ணீர்0.50 cup
ஜெலட்டின்3 tsp
சர்க்கரை¼ tsp
பால்1 cup
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 89kcal | 356kcal |
| Protein | 5.7g | 23g |
| Carbohydrate | 13g | 50g |
| Fat | 2.3g | 9.2g |
| Fibre | 1g | 4g |
| Sugar | 12g | 47g |
Cookd masalas for mango
Method
- 1
மிக்ஸியில் மாம்பழச் சதையைச் சேர்த்து அரைத்து, மாம்பழக் கூழ் எடுக்கவும்.
மாம்பழம்
- 2
ஒரு சாஸ்பேனில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர்
- 3
சூடான தண்ணீரைக் கிளறிக்கொண்டே ஜெலட்டின் சேர்த்து, ஜெலட்டின் கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
ஜெலட்டின்
- 4
சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
சர்க்கரை
- 5
மிக்ஸி ஜாரில் மாம்பழக் கூழ், பால், ஜெலட்டின் சர்க்கரைக் கலவை சேர்த்து, எல்லா பொருட்களும் ஒன்றாகக் கலக்கும் வரை அரைக்கவும்.
பால்
- 6
புட்டிங் கலவையைக் கிண்ணங்களில் ஊற்றி, செட் ஆக 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிது மாம்பழத் துண்டுகளால் அலங்கரித்து, குளிர்ந்த மாம்பழ புட்டிங்கைப் பரிமாறவும்.
Tips from other cooks
5 notes- N
Nanditha SrinivasApril 2022
Came out really well 😋
- S
Swetha GanesanJune 2024
@pooja, you can use China grass or agar agar or corn starch
- P
Prahalyha SureshJuly 2022
it is very easy recipe
- S
Swetha GanesanJune 2024
pretty easy. turned out good! 👍🏽
- P
pooja mittalJune 2022
any replacement for gelatin?

