சிக்கன் கீமா
Also known as Spicy Chicken Keema · Non-veg · Curries & Gravies
Good for: Party
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chicken keema cooked with whole spices, browned onion and tomato puree, simmered with Kashmiri chilli and pepper. Medium-spicy, serves 3, 40 minutes, video.
High protein
Ingredients
19 itemsதக்காளி4
சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
பிரிஞ்சி இலை1
பட்டை0.50 inch
ஏலக்காய்4
கிராம்பு6
சீரகம்0.50 tsp
பச்சை மிளகாய்4
வெங்காயம்2
மஞ்சள் தூள்¼ tsp
காஷ்மீரி மிளகாய்த் தூள்0.50 tsp
மல்லித் தூள்1 tsp
கரம் மசாலா தூள்0.50 tsp
உப்பு0.50 tsp
தண்ணீர்1.50 cup
மிளகுத் தூள்¼ tsp
கொத்தமல்லி2 tbsp
சிக்கன் கீமா500 grams
இஞ்சி பூண்டு விழுது1 tsp
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 475kcal | 1425kcal |
| Protein | 32g | 97g |
| Carbohydrate | 20g | 61g |
| Fat | 31g | 92g |
| Fibre | 6.2g | 19g |
| Sugar | 6.8g | 20g |
Cookd masalas for chicken mince
Method
- 1
மிக்ஸியில் தக்காளியைச் சேர்த்து நைசாக அரைத்து தக்காளி ப்யூரி தயாரிக்கவும்.
தக்காளி
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பிரிஞ்சி இலைபட்டைஏலக்காய்கிராம்புசீரகம்
- 3
பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பச்சை மிளகாய்வெங்காயம்
- 4
இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மஞ்சள் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்மல்லித் தூள்கரம் மசாலா தூள்உப்புஇஞ்சி பூண்டு விழுது
- 5
தக்காளி ப்யூரியைச் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
- 6
சிக்கன் கீமா சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
சிக்கன் கீமா
- 7
1 ½ கப் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு 10 நிமிடம் அல்லது விரும்பிய பதம் வரும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
தண்ணீர்
- 8
மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.
மிளகுத் தூள்கொத்தமல்லி
Tips from other cooks
2 notes- T
Tanvi KishoreApril 2023
Came out really well. Very tasty. Paired it with toast and Mayo.
- C
A Cookd cookFebruary 2022
it was really delicious
More like this
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein
பேன் ஃப்ரைடு சிக்கன் மோமோ
35 mins405 cal
mild · Pan-Fried · Low sugar
செட்டிநாடு சிக்கன் மோமோஸ்
45 mins626 cal
medium · Stir-Fried · Low sugar
சிக்கன் கட்லெட்
35 mins264 cal
mild · Sautéd · High protein
ஃபுட்பால் சிக்கன்
60 mins306 cal
mild · Deep Fried · High protein


