சிக்கன் ஸ்டீக் வித் வைட் ஒயின் சாஸ்
Also known as Grill Chicken, Chicken Grill · Non-veg · Curries & Gravies, Kebabs, Tikkas & Grills
Good for: Christmas
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chicken steak of rosemary garlic chicken thighs, seared and butter-basted, with a creamy white wine sauce. Serves 2, 45 minutes plus marinating, with video.
Ingredients
16 itemsவெண்ணெய்2 tbsp
மிளகுத் தூள்1.5 tsp
உப்பு1.5 tsp
ரோஸ்மேரி5 grams
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
பீன்ஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது2
கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1
தண்ணீர்1 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
பால் ஏடு60 ml
ரோஸ்மேரி1 sprigs
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
மைதா2 tsp
சிக்கன் தொடை120 grams
வைட் ஒயின்80 ml
வெண்ணெய்1 tsp
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 457kcal | 914kcal |
| Protein | 15g | 30g |
| Carbohydrate | 18g | 37g |
| Fat | 33g | 66g |
| Fibre | 3g | 6g |
| Sugar | 5.2g | 10g |
Cookd masalas for chicken thigh
Method
- 1
ஒரு கிண்ணத்தில் கோழி, 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய், மிளகு, உப்பு, பூண்டு, ரோஸ்மேரி சேர்க்கவும். கறியில் மசாலாவை நன்றாகத் தேய்த்து 60 நிமிடம் தனியாக வைக்கவும்.
வெண்ணெய்மிளகுத் தூள்உப்புரோஸ்மேரிசிக்கன் தொடைபூண்டு
- 2
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேனை மிதமான தீயில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பேன் முழுவதும் பரப்பவும். ஊறிய கோழியைச் சேர்த்து ஒவ்வொரு பக்கமும் 4 நிமிடம் கருக வறுக்கவும். திருப்பிப் போட்டு 4 நிமிடம் வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 3
1 டீஸ்பூன் வெண்ணெய், ஒரு ரோஸ்மேரி தண்டு சேர்த்து, சூடான உருகிய வெண்ணெயைக் கோழியின் மேல் விடாமல் ஊற்றிக்கொண்டே இருக்கவும். கோழி முழுவதும் வேகும் வரை இதைத் தொடர்ந்து செய்யவும். ரோஸ்மேரி தண்டை எடுத்துவிடவும். வெந்ததும் அடுப்பிலிருந்து எடுக்கவும். அதே பேனில் 1 டேபிள்ஸ்பூன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். கண்ணாடி பதம் வரும் வரை வேக விடவும்.
வெங்காயம்ரோஸ்மேரிபூண்டுவெண்ணெய்
- 4
பேனில் ஒயின் ஊற்றி அடியில் ஒட்டியிருப்பதைக் கரைக்கவும். ஒயின் சுண்டி வெங்காயத்துடன் சேரும் வரை வேக விடவும். க்ரீம் சேர்த்து விடாமல் கிளறவும். சாஸ் பதம் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
பால் ஏடுமைதாவைட் ஒயின்
- 5
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேனில் 1 டீஸ்பூன் வெண்ணெய், பீன்ஸ், கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 1 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் முழுவதும் சுண்டும் வரை வேக விடவும்.
பீன்ஸ்கேரட்தண்ணீர்வெண்ணெய்
- 6
½ டீஸ்பூன் உப்பு, மிளகு சேர்த்து காய்கறிகளில் படியும் வரை புரட்டவும். காய்கறிகளைக் கோழியுடன் வைத்து, கோழியின் மேல் சாஸ் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.
மிளகுத் தூள்உப்பு
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
மோதி மஹால் பட்டர் சிக்கன்
105 mins393 cal
not spicy · Simmered · High protein
சிக்கன் சீஸ் பிரியாணி
40 mins974 cal
mild · Open Pot · High protein
ஷவர்மா ரைஸ் பவுல்
30 mins1920 cal
mild · Open Pot · Low sugar
சிக்கன் ஷவர்மா கிரேவி
50 mins830 cal
mild · Simmered · Source of protein
பூண்டு சிக்கன் கறி
35 mins674 cal
medium · Simmered · High protein


