சில்லி எக்Cook

சில்லி எக்

Veg + Egg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves3
Per serving379 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

சில்லி எக்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chilli egg: batter-fried egg quarters tossed in soy, vinegar and red chilli sauce with capsicum and onion. Medium-spicy, serves 3, 30 minutes, with video.

Low calorie

Ingredients

21 items
Cooking for3 servings
  • மைதாமைதா2 tbsp
  • உப்புஉப்பு¼ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்0.50 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tsp
  • தண்ணீர்தண்ணீர்¾ cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep-Frying
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • சோயா சாஸ்சோயா சாஸ்2 tbsp
  • ரெட் சில்லி சாஸ்ரெட் சில்லி சாஸ்3 tbsp
  • தக்காளி சாஸ்தக்காளி சாஸ்3 tbsp
  • வினிகர்வினிகர்1 tsp
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள், நறுக்கியது2 tbsp
  • முட்டைமுட்டை, வேகவைத்தது3
  • சோள மாவுசோள மாவு3 tbsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2

Contains: egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy379kcal1137kcal
Protein9.6g29g
Carbohydrate27g82g
Fat26g77g
Fibre2.3g6.9g
Sugar8.2g25g

Cookd masalas for eggs

Method

  1. 1

    மாவுக் கரைசலுக்கான பொருட்களைச் சேர்த்து, மிருதுவான, கெட்டியான கரைசலாக நன்றாக அடித்துக் கலக்கவும்.

    மைதாஉப்புமிளகாய்த் தூள்மிளகுத் தூள்இஞ்சி பூண்டு விழுதுதண்ணீர்சோள மாவு

  2. 2

    நான்காக வெட்டிய முட்டைத் துண்டுகளை மாவில் முக்கி எடுத்து, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்முட்டை

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்இஞ்சிபூண்டுபச்சை மிளகாய்

  4. 4

    சதுரமாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    பச்சை குடமிளகாய்வெங்காயம்

  5. 5

    சோயா சாஸ், வினிகர், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    சோயா சாஸ்ரெட் சில்லி சாஸ்தக்காளி சாஸ்வினிகர்

  6. 6

    தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளாரை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கலந்து ஊற்றி, சாஸைக் கெட்டியாக்கவும்.

    தண்ணீர்தண்ணீர்சோள மாவு

  7. 7

    உப்பு, முட்டைகளைச் சேர்த்து, சாஸ் நன்றாகப் படும்படி புரட்டவும். கடைசியாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்க்கவும்.

    வெங்காயத் தாள்

Tips from other cooks

Read every tip →
  • M

    MARSHMELLOWAugust 2025

    I didn't notice that I don't have soya sauce so I skipped it, actually replaced it with gravy mix. it is not too bad, it's good actually. highly recommend to try it everyone

    A cook's photo of சில்லி எக்
  • G

    GayathriJanuary 2023

    yummy!!

    A cook's photo of சில்லி எக்
  • P

    Premsundar SAugust 2022

    👍 great

    A cook's photo of சில்லி எக்
  • A

    AkshathaMarch 2022

    I tried this recipe it came out very well my husband loved it

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000