சில்லி கார்லிக் நூடுல்ஸ்
Veg · One-pot meals, Noodles & Pasta
Good for: Lunchbox, Party
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chilli garlic noodles: hakka noodles tossed with Kashmiri chilli garlic paste, cabbage, capsicum, soy and vinegar. Medium-spicy, serves 2, 35 min, video.
10 people cooked this
100% would make this again10 cooks
Ingredients
16 itemsதண்ணீர்3 cup
உப்பு1.25 tsp
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது2 tbsp
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது0.50 cup
முட்டைக்கோஸ், மெல்லியதாக நறுக்கியது0.50 cup
பச்சை குடமிளகாய், மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது0.50 cup
சோயா சாஸ்1 tsp
மிளகுத் தூள்¼ tsp
சர்க்கரை0.50 tsp
வினிகர்1 tsp
வெங்காயத் தாள்0.50 cup
ஹக்கா நூடுல்ஸ்150 grams
காஷ்மீரி காய்ந்த மிளகாய்8
பூண்டு5 cloves
பூண்டு, பொடியாக நறுக்கியது3 tbsp
Contains: wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 533kcal | 1066kcal |
| Protein | 13g | 26g |
| Carbohydrate | 83g | 166g |
| Fat | 19g | 38g |
| Fibre | 11g | 22g |
| Sugar | 7g | 14g |
Cookd masalas for hakka noodles
Method
- 1
நூடுல்ஸ் வேக வைக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். தாராளமாக உப்பு சேர்த்து நூடுல்ஸைப் போடவும். நூடுல்ஸ் 90% வேகும் வரை அல்லது பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரம் வரை வேக வைக்கவும். நூடுல்ஸை வடிகட்டி, குளிர்ந்த தண்ணீரில் அலசவும். எண்ணெய் தடவி தனியாக எடுத்து வைக்கவும்.
தண்ணீர்உப்புஹக்கா நூடுல்ஸ்
- 2
சில்லி பேஸ்ட்டுக்கு, மிளகாயிலிருந்து விதைகளை நீக்கவும். சூடான தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
காஷ்மீரி காய்ந்த மிளகாய்பூண்டு
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய பூண்டு சேர்க்கவும். நிறம் மாறத் தொடங்கும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பூண்டு
- 4
மிளகாய் பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் அல்லது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 5
இஞ்சி, வெங்காயம், முட்டைக்கோஸ், குடமிளகாய் சேர்க்கவும். அதிக தீயில் 1 நிமிடம் வதக்கவும்.
இஞ்சிவெங்காயம்முட்டைக்கோஸ்பச்சை குடமிளகாய்
- 6
வேக வைத்த நூடுல்ஸுடன் சோயா சாஸ், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், அஜினோமோட்டோ, வினிகர், வெங்காயத் தாள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 2 நிமிடம் வதக்கவும்.
சோயா சாஸ்உப்புமிளகுத் தூள்சர்க்கரைவினிகர்வெங்காயத் தாள்
- 7
நறுக்கிய வெங்காயத் தாள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்!
Tips from other cooks
Read every tip →- A
anvitha sattiFebruary 2022
amazing 😻
- N
Nithya KFebruary 2022
thanks for this yummy recipe loved it
- R
RanjeethJanuary 2022
superb taste..
- N
Niveditha SJanuary 2022
tastes better in rainy days
- G
gayathri tDecember 2021
🍜Came out ver well! Just avoided MSG.
- C
A Cookd cookNovember 2021
Added paneer instead of veggies. Its spicy and delicious!!
- D
Dhanasekaran RFebruary 2025
nice
RajSeptember 2024
good
- A
Addithya PrasadJanuary 2022
Superb dish with accurate quantities shown for cooking per head
- 2
22ameer8a gDecember 2021
amazing taste but not good look

