சைனீஸ் பெப்பர் சிக்கன் சூப்Cook

சைனீஸ் பெப்பர் சிக்கன் சூப்

Also known as Easy Chicken Soup, Pepper Chicken Soup · Non-veg · Soups & Salads

Soups & SaladsLow carbHigh proteinGluten-freeDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves4
Per serving194 cal
Spicemedium

Good for: Rainy Day

சைனீஸ் பெப்பர் சிக்கன் சூப்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chinese pepper chicken soup in a wok with chicken, carrot, ginger and pepper, thickened with cornflour. Quick, medium-spicy, serves 4, 25 minutes, video.

High proteinLow calorie

Ingredients

13 items
Cooking for4 servings
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • அஜினோமோட்டோஅஜினோமோட்டோ½ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, நறுக்கியது2 tbsp
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது2 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
  • வெங்காயம்வெங்காயம், நறுக்கியது1
  • கேரட்கேரட், நறுக்கியது2
  • கார்ன்ஃப்ளார் கரைசல்கார்ன்ஃப்ளார் கரைசல்3 tbsp
  • போன்லெஸ் சிக்கன் துண்டுகள்போன்லெஸ் சிக்கன் துண்டுகள்250 grams
  • உப்புஉப்பு1.5 tsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy194kcal776kcal
Protein15g60g
Carbohydrate11g45g
Fat9.6g38g
Fibre2g8g
Sugar2.6g10g

Cookd masalas for chicken boneless cubes

Method

  1. 1

    வாணலி/கடாயைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். கேரட், கோழித் துண்டுகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பூண்டுஇஞ்சிபச்சை மிளகாய்வெங்காயம்கேரட்போன்லெஸ் சிக்கன் துண்டுகள்

  2. 2

    தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப்பில் உப்பு, காரம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    மிளகுத் தூள்தண்ணீர்அஜினோமோட்டோஉப்பு

  3. 3

    சோள மாவுக் கரைசல் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாகக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கடைசியாக ஒரு முறை கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    கொத்தமல்லிகார்ன்ஃப்ளார் கரைசல்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000