சின்ன வெங்காயச் சட்னி
Also known as Chinna Vengayam Chutney, Varamolaga China Vengayam Chutney, Cheena Chutney, China Chutney · Veg · Chutneys, Podis & Pickles
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chinna vengaya chutney is a Tamil Nadu shallot chutney cooked in gingelly oil with charred red chillies and tamarind. Spicy, serves 4, 20 minutes, with video.
Low calorie
Ingredients
9 itemsசின்ன வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது150 grams
புளி5 grams
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
காய்ந்த மிளகாய்15
கல் உப்பு½ tsp
தண்ணீர்¼ cup
நல்லெண்ணெய்2 tbsp
கடுகு¼ tsp
முழு உளுந்து½ tsp
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 181kcal | 724kcal |
| Protein | 3g | 12g |
| Carbohydrate | 15g | 60g |
| Fat | 14g | 56g |
| Fibre | 6.6g | 26g |
| Sugar | 4.9g | 20g |
Cookd masalas for small onion (shallots)
Method
- 1
வாணலியில் எண்ணெய், காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது கருகும் வரை வதக்கவும். மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
புளிசூரியகாந்தி எண்ணெய்காய்ந்த மிளகாய்கல் உப்புதண்ணீர்
- 2
வாணலியில் நல்லெண்ணெய், கடுகு, உளுந்து சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். இப்போது சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது மிளகாய் விழுது சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
சின்ன வெங்காயம்நல்லெண்ணெய்கடுகுமுழு உளுந்து
Tips from other cooks
2 notes- N
Nivasheni dilliJuly 2025
turned out so well😍
- L
LokiApril 2025
I just loved it. So yummyyyyyyyy !!!!!😋😋😋😋
More like this
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
மட்டன் போட்டி வறுவல்
45 mins361 cal
medium · Pressure Cooked · High protein
கௌ சுயே
60 mins658 cal
medium · Simmered
நாட்டுக் கோழி வறுவல்
65 mins404 cal
hot · Simmered · High protein
கரண்டி ஆம்லெட்
12 mins294 cal
mild · Pan-Fried · Low calorie
