சுரோஸ்Cook

சுரோஸ்

Also known as Churros with Cinnamon and Sugar, Homemade Churros · Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & Bakes

Total30 min
Prep15 min
Cook15 min
Serves4
Per serving520 cal
Spicenot spicy

Good for: Party, Rainy Day

சுரோஸ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Churros from a stovetop dough of butter, maida and eggs, piped, chilled, deep-fried and rolled in cinnamon sugar. Serves 4, 30 minutes plus chilling, video.

Ingredients

10 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • சர்க்கரைசர்க்கரை1 tbsp
  • உப்புஉப்பு¼ tsp
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு1 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்½ cup
  • மைதாமைதா1 cup
  • சர்க்கரைசர்க்கரை½ cup
  • பட்டைத் தூள்பட்டைத் தூள்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • முட்டைமுட்டை2

Contains: milk, egg, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy520kcal2080kcal
Protein7.1g28g
Carbohydrate57g230g
Fat29g117g
Fibre1.2g4.8g
Sugar30g120g

Cookd masalas for maida

Method

  1. 1

    சாஸ்பேனில் தண்ணீரைச் சூடாக்கி, உப்பு, சர்க்கரை, வெண்ணெய், வெண்ணிலா சாறு சேர்க்கவும். சர்க்கரை முழுவதும் கரையும் வரை கொதிக்க விடவும்.

    தண்ணீர்சர்க்கரைஉப்புவெண்ணிலா சாறுவெண்ணெய்

  2. 2

    மாவை ஒரே நேரத்தில் முழுவதும் சேர்த்து கரண்டியால் கலக்கவும். கலவை பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை 5 நிமிடம் வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, 5 நிமிடம் லேசாக ஆற விடவும்.

    மைதா

  3. 3

    ஒரு முட்டை சேர்த்து, நன்றாகச் சேர்ந்து மென்மையாகும் வரை கிளறவும். இரண்டாவது முட்டையைச் சேர்த்து, கலவை ஒரே சீராக மென்மையாகும் வரை இதே போல் கிளறவும். ஸ்டார் நாசில் பொருத்திய பைப்பிங் பையில் கலவையை நிரப்பவும்.

    முட்டை

  4. 4

    பட்டர் பேப்பர் (பார்ச்மென்ட்/ பட்டர் ஷீட்) விரித்த தட்டில் 2 இன்ச் நீளத்துக்கு சுரோஸ்களைப் பிழியவும். 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  5. 5

    மேலே பூசுவதற்கு, ஒரு அகலமான கிண்ணத்தில் சர்க்கரையும் பட்டைத் தூளும் கலந்து தனியாக வைக்கவும்.

    சர்க்கரைபட்டைத் தூள்

  6. 6

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சுரோஸ்களை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். பட்டைச் சர்க்கரையில் பிரட்டவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000