தேங்காய் ஐஸ்கிரீம்Cook

தேங்காய் ஐஸ்கிரீம்

Also known as Coconut milk ice-cream, Ice-cream · Veg · Sweets & Desserts

Sweets & DessertsVeganJainGluten-freeDairy-free

Total15 min
Prep10 min
Cook5 min
Serves2
Per serving893 cal
Spicenot spicy

Good for: Summer

தேங்காய் ஐஸ்கிரீம்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Coconut ice cream of coconut milk, banana, cashews and jaggery, frozen in coconut shells. Serves 2, 15 minutes plus 5 hours freezing, step-by-step video.

Ingredients

6 items
Cooking for2 servings
  • தேங்காய்தேங்காய்1
  • முந்திரிமுந்திரி2 tbsp
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • வாழைப்பழம்வாழைப்பழம்1
  • வெல்லத் தூள்வெல்லத் தூள்40 grams
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு1 tsp

Contains: cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy893kcal1786kcal
Protein8.9g18g
Carbohydrate66g132g
Fat70g140g
Fibre20g40g
Sugar37g75g

Method

  1. 1

    தேங்காய் ஓட்டிலிருந்து தேங்காயைப் பிரித்தெடுக்கவும். மிக்ஸியில் தேங்காய்த் துண்டுகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். இப்போது இந்தக் கலவையை வடிகட்டி ஃப்ரெஷ் தேங்காய்ப் பால் எடுக்கவும்.

    தேங்காய்தண்ணீர்

  2. 2

    இப்போது மிக்ஸியில் தேங்காய்ப் பால், வாழைப்பழம், முந்திரி, வெல்லத் தூள், வெண்ணிலா சாறு சேர்க்கவும். நைசான மாவு போன்ற பதத்துக்கு அரைக்கவும்.

    முந்திரிவாழைப்பழம்வெல்லத் தூள்வெண்ணிலா சாறு

  3. 3

    தேங்காய் ஓடுகளை அச்சாகப் பயன்படுத்தி, இந்தக் கலவையை ஓடுகளில் ஊற்றவும். 5 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000