தேங்காய்ப் பால் ரசம்
Also known as Thengapaal rasam · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Coconut milk rasam, or thengapaal rasam, a tamarind tomato rasam finished with coconut milk. Medium-spicy, serves 3, 25 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
18 itemsதண்ணீர்3 cup
தக்காளி, பெரிதாக நறுக்கியது120 grams
உப்பு1 tsp
மஞ்சள் தூள்¼ tsp
மிளகு1 tsp
சீரகம்1 tsp
சின்ன வெங்காயம், தோல் சீவியது6
பூண்டு, தோல் சீவியது4 cloves
இஞ்சி, தோல் சீவியது¼ inch
பச்சை மிளகாய்1
கறிவேப்பிலை2 sprigs
கடுகு¼ tsp
குண்டூர் காய்ந்த மிளகாய்2
பெருங்காயம்½ grams
புளி25 grams
தேங்காய்ப் பால்½ cup
நெய்2 tsp
கொத்தமல்லி, பெரிதாக நறுக்கியது5 grams
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 189kcal | 567kcal |
| Protein | 2.9g | 8.7g |
| Carbohydrate | 16g | 48g |
| Fat | 14g | 43g |
| Fibre | 3.4g | 10g |
| Sugar | 9g | 27g |
Cookd masalas for coconut milk
Method
- 1
எலுமிச்சை அளவு புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். புளித் தண்ணீரை சமைக்கும் பாத்திரத்தில் வடிகட்டவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
தண்ணீர்தக்காளிஉப்புமஞ்சள் தூள்புளிதண்ணீர்
- 2
மிளகு, சீரகத்தைக் கொரகொரப்பாக இடித்து புளித் தண்ணீரில் சேர்க்கவும்.
மிளகுசீரகம்
- 3
பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை நசுக்கி புளித் தண்ணீரில் சேர்க்கவும்.
சின்ன வெங்காயம்பூண்டுஇஞ்சிபச்சை மிளகாய்
- 4
உப்பு, மஞ்சள் தூள், 1 கொத்து கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
கறிவேப்பிலைகொத்தமல்லி
- 5
இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து ½ கப் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
தேங்காய்ப் பால்
- 6
வாணலியில் நெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, குண்டு மிளகாய் சேர்த்து தாளிக்கவும். ரசத்தில் ஊற்றிக் கலக்கவும்.
கடுகுகறிவேப்பிலைகுண்டூர் காய்ந்த மிளகாய்பெருங்காயம்நெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
