குக்டு கிரிஸ்பி ஃப்ரைடு பிரான்ஸ்Cook

குக்டு கிரிஸ்பி ஃப்ரைடு பிரான்ஸ்

Non-veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersLow fatHigh proteinDairy-free

Total20 min
Cook20 min
Serves6
Per serving248 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

குக்டு கிரிஸ்பி ஃப்ரைடு பிரான்ஸ்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Crispy fried prawns: marinated, dusted in fry mix from the Cookd Fried Chicken Kit, battered, coated and fried. Medium-spicy, serves 6, 20 minutes, video.

High proteinLow calorie

Ingredients

4 items
Cooking for6 servings
  • இறால்இறால்600 grams
  • குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்250 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • தண்ணீர்தண்ணீர்10 tbsp

Contains: wheat, shellfish.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy248kcal1488kcal
Protein24g143g
Carbohydrate30g178g
Fat3.8g23g
Fibre1.3g7.8g
Sugar1.1g6.6g

Cookd masalas for prawns

Method

  1. 1

    ஊறவைக்கும் மசாலாவுடன் இறாலைச் சேர்த்து ஊற வைக்கவும்.

    இறால்குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்

  2. 2

    5 டேபிள்ஸ்பூன் டிரை மிக்ஸுடன் 10 டேபிள்ஸ்பூன் (150 மில்லி) தண்ணீர் சேர்த்து நைசான மாவுக் கரைசலாகக் கலக்கவும்.

    தண்ணீர்

  3. 3

    மீதமுள்ள ஃப்ரை மிக்ஸைத் தனி கிண்ணத்தில் வைக்கவும். இறாலை ஃப்ரை மிக்ஸில் லேசாகப் பிரட்டி, ஈரமான மாவுக் கரைசலில் முக்கி, மீண்டும் ஃப்ரை மிக்ஸில் பிரட்டவும். சிறந்த பலனுக்கு அதிகப்படியான மாவைத் தட்டி விடவும்.

  4. 4

    மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  5. 5

    பொரித்த இறாலின் மேல் சீசனிங் தூவி, எல்லா பக்கமும் நன்றாகப் படும்படி புரட்டி, உங்களுக்கு விருப்பமான டிப்புடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Read every tip →

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000