குக்டு ஃபிஷ் ஃபிங்கர்ஸ்Cook

குக்டு ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

Non-veg · Snacks & Starters

Snacks & StartersLow carbHigh protein

Total25 min
Prep15 min
Cook10 min
Serves5
Per serving281 cal
Spicemild

Good for: Party, Rainy Day

குக்டு ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Fish fingers cut from boneless fillets, coated with the Cookd Fried Chicken Kit, deep-fried and served with mustard mayo. Mild, serves 5, 25 minutes, video.

High protein

Ingredients

9 items
Cooking for5 servings
  • குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்125 grams
  • மீன்மீன்500 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • மயோனைஸ்மயோனைஸ்¼ cup
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு15 ml
  • தண்ணீர்தண்ணீர்120 ml
  • மஸ்டர்ட் சாஸ்மஸ்டர்ட் சாஸ்1 tbsp
  • மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்½ tsp

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy281kcal1405kcal
Protein25g123g
Carbohydrate18g92g
Fat12g61g
Fibre1g5g
Sugar0.8g4g

Cookd masalas for fish

Method

  1. 1

    முள் இல்லாத மீன் ஃபில்லட்டை 4 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டவும். மீண்டும் (சுமார் 2 செ.மீ. தடிமனான) நீளத் துண்டுகளாக வெட்டவும்.

    குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்மீன்

  2. 2

    சீக்ரெட் மேரினேட் பிளெண்டை மீனில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். மற்ற பொருட்களைத் தயார் செய்யும் வரை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் 4 டேபிள்ஸ்பூன் அல்ட்ரா கிரிஸ்பி ஃப்ரை மிக்ஸ் சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து மாவுக் கரைசல்/பேஸ்ட்டாகக் கலக்கவும். மீதமுள்ள ஃப்ரை மிக்ஸை மற்றொரு தட்டு/கிண்ணத்தில் சேர்க்கவும். ஊற வைத்த மீன் துண்டுகளை ஃப்ரை மிக்ஸில் போட்டு மெல்லிய அடுக்காகப் பிரட்டவும். மாவுக் கரைசலில் முக்கி, மீண்டும் ஃப்ரை மிக்ஸில் பிரட்டவும்.

    தண்ணீர்

  4. 4

    மிதமான-அதிக தீயில் 4-5 நிமிடங்கள் அல்லது மொறுமொறுப்பாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். சாஸுக்கு, எல்லா பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். ஒன்றாகச் சேரும் வரை கலக்கவும். பொரித்த ஃபிஷ் ஃபிங்கர்ஸுடன் பரிமாறவும்.

    சூரியகாந்தி எண்ணெய்மயோனைஸ்மிளகுத் தூள்எலுமிச்சைச் சாறுமஸ்டர்ட் சாஸ்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000