குக்டு மீன் ஊறுகாய்Cook

குக்டு மீன் ஊறுகாய்

Also known as Fish Pickle, pickle · Non-veg · Dry sides, Chutneys, Podis & Pickles

Dry sidesChutneys, Podis & PicklesLow carbDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves20
Per serving45 cal
Spicemedium
குக்டு மீன் ஊறுகாய்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Fish pickle with Cookd Pickle Powder, boneless fish deep-fried dry in a ginger garlic tempering. Medium-spicy, 20 servings, 30 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

8 items
Cooking for20 servings
  • இஞ்சிஇஞ்சி, வில்லைகளாக நறுக்கியது1 tsp
  • பூண்டுபூண்டு7 cloves
  • குக்டு பிக்கிள் பவுடர்குக்டு பிக்கிள் பவுடர்2 tbsp
  • முள் இல்லாத மீன்முள் இல்லாத மீன், சிறு சதுரங்களாக நறுக்கியது400 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்for deep frying
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்¾ cup
  • கடுகுகடுகு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs

Contains: wheat, fish.

Nutrition

One serving, and the whole batch of 20. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 20
Energy45kcal900kcal
Protein4.2g84g
Carbohydrate0.7g14g
Fat2.7g54g
Fibre0.2g4g
Sugar0.1g2g

Cookd masalas for fish (boneless)

Method

  1. 1

    மீன் துண்டுகளை 1 டேபிள்ஸ்பூன் ஊறுகாய் பொடியுடன் சேர்த்து ஊற வைக்கவும்.

    முள் இல்லாத மீன்குக்டு பிக்கிள் பவுடர்

  2. 2

    வெந்து ஈரப்பதம் போகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எடுத்து தனியாக வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  3. 3

    வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கறிவேப்பிலை, அதைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    இஞ்சிபூண்டுசூரியகாந்தி எண்ணெய்கடுகுகறிவேப்பிலை

  4. 4

    இப்போது மீதமுள்ள ஊறுகாய் பொடியைச் சேர்க்கவும்.

    குக்டு பிக்கிள் பவுடர்

  5. 5

    பொரித்த மீன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, ஜாடியில் நிரப்பவும். அறை வெப்பநிலையில் 2-3 நாட்கள் ஊற விடவும். ஊறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000