குக்கர் சிக்கன் கறி
Non-veg · Curries & Gravies
You’ll need: Pressure Cooker
Good for: Party
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Cooker chicken curry: chicken, onion, tomato and mint pressure-cooked for three whistles, thickened with ground cashew. Spicy, serves 4, 40 minutes, video.
High proteinLow calorie
Ingredients
15 itemsமஞ்சள் தூள்½ tsp
கல் உப்பு1.5 tsp
மிளகாய்த் தூள்1 tbsp
கரம் மசாலா தூள்2 tsp
மல்லித் தூள்1.5 tsp
கொத்தமல்லி½ cup
புதினா¼ cup
தண்ணீர்2.5 cup
கறி கோழி300 grams
முந்திரி, பொடித்தது20
சூரியகாந்தி எண்ணெய்4 tbsp
வெங்காயம்2
கறிவேப்பிலை2 sprigs
தக்காளி2
இஞ்சி பூண்டு விழுது3 tbsp
Contains: cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 321kcal | 1284kcal |
| Protein | 18g | 72g |
| Carbohydrate | 14g | 54g |
| Fat | 22g | 89g |
| Fibre | 3.1g | 12g |
| Sugar | 4g | 16g |
Cookd masalas for chicken curry cut
Method
- 1
மிக்ஸியில் முந்திரியை விட்டு விட்டு அரைத்துப் பொடியாக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
முந்திரி
- 2
குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்கறிவேப்பிலை
- 3
தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
தக்காளிஇஞ்சி பூண்டு விழுது
- 4
கோழி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். கலந்து, மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பிறகு எல்லா மசாலாத் தூள்களையும் சேர்த்துக் கலக்கவும்.
மஞ்சள் தூள்கல் உப்புமிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்மல்லித் தூள்கறி கோழி
- 5
முந்திரிப் பொடியைச் சேர்க்கவும். உலர்ந்து போனால் சிறிது தண்ணீர் தெளிக்கவும். 2 நிமிடம் வதக்கவும்.
- 6
கொத்தமல்லி, புதினா, தண்ணீர் சேர்க்கவும். மூடி போட்டு மிதமான-அதிக தீயில் குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
கொத்தமல்லிபுதினாதண்ணீர்
- 7
கடைசி விசில் வந்ததும் அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே விடவும். இப்போது பரிமாறத் தயார்!
Tips from other cooks
5 notesNaveenkumarJuly 2023
Good Taste! Must Try!!!
- C
A Cookd cookMarch 2023
🤤
- V
Vidhya PragasamJune 2024
mine won't be the exact recipe but the outcome was good, i left out pudina and cashew but your recipe was so good... Thank you Cookd ❤✌ ... now i won't be worried about what to cook 😜👍💜 ...
- K
Kamali JoeApril 2023
nice one
- R
RegaMay 2022
tried this recipe. loved it😍
More like this
கோழி உருளைக் குழம்பு
60 mins545 cal
medium · Simmered · High protein
கோவா ரோஸ் ஆம்லெட்
55 mins501 cal
medium · Simmered · Low sugar
கொத்தமல்லி சிக்கன் கறி
50 mins540 cal
mild · Sautéd · High protein
சிக்கன் தொக்கு
40 mins726 cal
medium · Sautéd · High protein
லேஸி சிக்கன் ரோஸ்ட்
25 mins301 cal
medium · Sautéd · High protein


