கிரிஸ்பி எக் ஃபிங்கர்ஸ்
Also known as Crispy Egg Fingers, Crunchy Egg Fingers · Veg + Egg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Crispy egg fingers: eggs steamed with onion and jalapeno, cut into batons, crumbed and deep-fried. Medium-spicy, serves 2, 40 minutes, step-by-step video.
100% would make this again13 cooks
Ingredients
10 itemsஉப்பு¼ tsp
மிளகாய்த் தூள்½ tsp
மிளகுத் தூள்½ tsp
வெங்காயம்1
ஹலபீனோ, பொடியாக நறுக்கியது1 tbsp
முட்டை6
பால்¼ cup
மைதா½ cup
பிரெட் கிரம்ப்ஸ்1 cup
சூரியகாந்தி எண்ணெய்As Needed
Contains: milk, egg, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 659kcal | 1318kcal |
| Protein | 32g | 64g |
| Carbohydrate | 76g | 153g |
| Fat | 24g | 48g |
| Fibre | 4.8g | 9.6g |
| Sugar | 7.9g | 16g |
Cookd masalas for eggs
Method
- 1
ஒரு கிண்ணத்தில் 5 முட்டையை நன்றாக அடித்து, உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும். முட்டைக் கலவையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஹலபீனோ சேர்த்துக் கலக்கவும்.
உப்புமிளகாய்த் தூள்மிளகுத் தூள்வெங்காயம்ஹலபீனோமுட்டை
- 2
எண்ணெய் தடவிய பாத்திரத்தில் முட்டைக் கலவையை ஊற்றி, கெட்டியாகும் வரை 12 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
- 3
வெந்த முட்டையை அச்சிலிருந்து எடுத்து, விரல் போன்ற நீளத் துண்டுகளாக/ பெரிய குச்சிகளாக வெட்டவும்.
- 4
ஒரு கிண்ணத்தில் 1 முட்டையும் பாலும் சேர்த்துக் கலக்கவும். தனித்தனியாக இரண்டு கிண்ணங்களில் மாவையும் பிரெட் கிரம்ப்ஸையும் வைக்கவும்.
முட்டைபால்மைதாபிரெட் கிரம்ப்ஸ்
- 5
கிரம்ப்ஸ் பூச: முட்டைத் துண்டுகளை முதலில் மாவில் புரட்டி, பிறகு முட்டைக் கலவையில் முக்கி, அதிகப்படியானதை வடிய விட்டு, பிரெட் கிரம்ப்ஸில் சமமாகப் பிரட்டவும். எல்லா முட்டைத் துண்டுகளுக்கும் இதே போல் செய்யவும்.
- 6
பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
2 notes- M
Maria SanthoshJune 2024
jalapeno meaning in tamil please 😢😢😢
- B
Balakrishnan GMay 2025
very nice no tips
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


