கிரிஸ்பி எக் ரோல்ஸ்
Also known as Easy Egg Rolls · Veg + Egg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Crispy egg rolls: halved boiled eggs and spiced onion wrapped in spring roll sheets and deep-fried. Medium-spicy, makes 8, 45 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
13 itemsஉப்பு½ tsp
தண்ணீர்3/4 cup
ஸ்பிரிங் ரோல் ஷீட்4
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
சர்க்கரை½ tsp
மைதா¼ cup
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது3
மிளகாய்த் தூள்½ tsp
கரம் மசாலா தூள்¼ tsp
மல்லித் தூள்1 tsp
வேகவைத்த முட்டை4
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
Contains: egg, wheat.
Nutrition
One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 8 |
|---|---|---|
| Energy | 121kcal | 968kcal |
| Protein | 4.7g | 38g |
| Carbohydrate | 11g | 88g |
| Fat | 6.4g | 51g |
| Fibre | 1g | 8g |
| Sugar | 2g | 16g |
Cookd masalas for boiled eggs
Method
- 1
வாணலியைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும். உப்பு, சர்க்கரை சேர்த்து ஒன்றாகச் சேரும் வரை நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.
உப்புசூரியகாந்தி எண்ணெய்சர்க்கரைபூண்டுவெங்காயம்மிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்மல்லித் தூள்
- 2
வேக வைத்த முட்டைகளை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைக்கவும்.
வேகவைத்த முட்டை
- 3
ஒரு கிண்ணத்தில் மைதா, தண்ணீர் கலந்து நைசான மாவுக் கரைசல் தயார் செய்யவும். ஸ்பிரிங் ரோல் ஷீட்டைப் பலகையில் வைத்து நீளவாக்கில் பாதியாக வெட்டவும். ஒரு முனையில் ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காயக் கலவை வைத்து, அதன் மேல் வேக வைத்த முட்டை வைக்கவும். ஓரங்களில் மாவுக் கரைசல் தடவி இறுக்கமாகச் சுருட்டி ஓரங்களை ஒட்டவும்.
தண்ணீர்ஸ்பிரிங் ரோல் ஷீட்மைதா
- 4
கடாயில் எண்ணெய் சூடாக்கவும். ரோல்களைச் சூடான எண்ணெயில் குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
டபுள் எக் காத்தி ரோல்
30 mins431 cal
mild · Pan-Fried · Source of protein
பர்மீஸ் முட்டை பேஜோ
25 mins244 cal
hot · Deep Fried · Low sugar
வேகவைத்த முட்டை தொக்கு
40 mins465 cal
mild · Sautéd · Source of protein
முட்டை குருமா
30 mins282 cal
mild · Sautéd · Low calorie


