டெவில் சட்னி
Also known as Hell Fire, Hell's Flame Chutney · Veg · Chutneys, Podis & Pickles
Chutneys, Podis & PicklesVeganLow carbLow fatGluten-freeDairy-free
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Devil chutney, or hell fire chutney, is a raw blend of onion, dates, dry red chillies, garlic, vinegar and sugar. Medium-spicy, serves 4, 30 minutes, video.
Low calorie
Ingredients
9 itemsவெங்காயம்2
பேரிச்சம்பழம்5
காய்ந்த மிளகாய்3
பூண்டு2 cloves
சர்க்கரை1 tsp
மிளகாய்த் தூள்½ tsp
தண்ணீர்75 ml
வினிகர்1 tsp
உப்பு¼ tsp
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 69kcal | 276kcal |
| Protein | 1.3g | 5.2g |
| Carbohydrate | 16g | 65g |
| Fat | 0.6g | 2.4g |
| Fibre | 2.8g | 11g |
| Sugar | 9.8g | 39g |
Cookd masalas for dry red chilli
Method
- 1
மிக்ஸி ஜாரில் வெங்காயம் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும். வெங்காய விழுதை எடுத்து தனியாக வைக்கவும்.
வெங்காயம்
- 2
இப்போது மற்ற எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
பேரிச்சம்பழம்காய்ந்த மிளகாய்பூண்டுசர்க்கரைமிளகாய்த் தூள்தண்ணீர்வினிகர்உப்பு
- 3
வெங்காய விழுதை இந்தக் கலவையில் சேர்த்து சில நொடிகள் அரைக்கவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

