டாபா ஸ்டைல் காஜு கறி
Also known as Cashew Gravy, Malai Gravy · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Good for: Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Dhaba-style kaju curry of roasted cashews in a ghee and tomato gravy with an onion cashew paste. Mild, serves 4, about 40 minutes, step-by-step video.
Ingredients
22 itemsமுந்திரி1 cup
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது2
பச்சை மிளகாய்2
நெய்¼ cup
சீரகம்1 tsp
ஏலக்காய்3
கருப்பு ஏலக்காய்1
பட்டை1 inch
பிரிஞ்சி இலை2
கிராம்பு3
வெங்காயம்2
தக்காளி2
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
மல்லித் தூள்1 tsp
காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tsp
மஞ்சள் தூள்¼ tsp
சீரகத் தூள்½ tsp
தண்ணீர்½ cup
கரம் மசாலா தூள்¼ tsp
உலர்ந்த வெந்தயக் கீரை1 tsp
கொத்தமல்லிFor Garnish
உப்பு1.25 tsp
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 436kcal | 1744kcal |
| Protein | 9.4g | 38g |
| Carbohydrate | 31g | 123g |
| Fat | 33g | 132g |
| Fibre | 6.2g | 25g |
| Sugar | 8g | 32g |
Method
- 1
வாணலியில் தண்ணீர் ஊற்றி நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக விட்டு, வெங்காயம், முந்திரியை வடிகட்டி நைசான விழுதாக அரைக்கவும். முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
முந்திரிவெங்காயம்பச்சை மிளகாய்முந்திரி
- 2
கடாயில் நெய் ஊற்றி, முழு கரம் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, வாசனை வந்ததும் சதுரமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாகப் பழுப்பு நிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
நெய்சீரகம்ஏலக்காய்கருப்பு ஏலக்காய்பட்டைபிரிஞ்சி இலைகிராம்புவெங்காயம்தக்காளிஉப்பு
- 3
மசாலாத் தூள்களைச் சேர்த்து தக்காளி குழையும் வரை மிதமான தீயில் வேக விடவும். வெங்காய விழுது, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வேக விடவும்.
இஞ்சி பூண்டு விழுதுமல்லித் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்சீரகத் தூள்தண்ணீர்
- 4
வறுத்த முந்திரியைக் கிரேவியில் சேர்த்து, உலர்ந்த வெந்தயக் கீரை, கொத்தமல்லி சேர்த்து கிரேவியை முடிக்கவும்.
கரம் மசாலா தூள்உலர்ந்த வெந்தயக் கீரைகொத்தமல்லி
Tips from other cooks
1 noteMr UnknownJanuary 2024
Costliest recipe of all CookD recipes😂😂
More like this
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
மங்களூர் பிரியாணி
45 mins814 cal
medium · Open Pot · Source of protein
முர்க் காலி மிர்ச்
35 mins364 cal
medium · Simmered · High protein
பன்னீர் பட்டர் மசாலா
35 mins417 cal
mild · Simmered · Low carb
மசாலா பால்
25 mins315 cal
not spicy · Simmered · Source of protein