டிரை குலாப் ஜாமூன்Cook

டிரை குலாப் ஜாமூன்

Also known as Indian Sweets · Veg · Sweets & Desserts

Sweets & DessertsJain

Total30 min
Prep15 min
Cook15 min
Serves10
Per serving566 cal
Spicenot spicy

Good for: Diwali, Raksha Bandhan, Party

டிரை குலாப் ஜாமூன்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Dry gulab jamun: khova and paneer dough fried golden, soaked in cardamom syrup, drained and rolled in ground sugar. Makes 10, 30 minutes plus soaking, video.

Ingredients

9 items
Cooking for10 servings
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • ஏலக்காய்ஏலக்காய்4
  • பால்பால்2 tbsp
  • சர்க்கரைசர்க்கரை3 cup
  • கோவாகோவா, துருவியது2 cup
  • பன்னீர்பன்னீர், துருவியது1 cup
  • மைதாமைதா4 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • உலர்ந்த தேங்காய்த் துருவல்உலர்ந்த தேங்காய்த் துருவல்1 cup

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 10
Energy566kcal5660kcal
Protein13g131g
Carbohydrate80g795g
Fat23g232g
Fibre1.9g19g
Sugar75g746g

Cookd masalas for khova

Method

  1. 1

    சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் சேர்க்கவும். கொதிக்க விட்டு, சிறிது கெட்டியாக விடவும்.

    தண்ணீர்ஏலக்காய்பால்கோவாபன்னீர்மைதாசர்க்கரை

  2. 2

    ஒரு கிண்ணத்தில் கோவா, பன்னீரைத் துருவி, ஒரு டேபிள்ஸ்பூன் பால் சேர்க்கவும். சமமாக ஒன்று சேரும் வரை எல்லாவற்றையும் சேர்த்துப் பிசையவும். சரியாக ஒன்று சேரவில்லை என்றால் 2-வது ஸ்பூன் பாலைச் சேர்க்கவும்.

  3. 3

    பிரித்து உருண்டைகளாக உருட்டவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கோவா உருண்டைகளைப் பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  5. 5

    பொரித்த ஜாமூனைச் சர்க்கரைப் பாகில் சேர்த்து 25-30 நிமிடங்கள் ஊற விடவும்.

  6. 6

    ஜாமூனைச் சர்க்கரைப் பாகிலிருந்து எடுத்து நன்றாக வடிய விடவும்.

  7. 7

    சர்க்கரையைக் கொரகொரப்பாக அரைத்து ஒரு தட்டில் பரப்பவும். ஊறிய ஜாமூனைச் சர்க்கரையில் எல்லா பக்கமும் படும்படி உருட்டிப் பரிமாறவும்.

    சர்க்கரைஉலர்ந்த தேங்காய்த் துருவல்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000