சுரைக்காய் அல்வா
Also known as Bottlegourd Halwa · Veg · Sweets & Desserts
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Lauki halwa made by cooking bottle gourd in ghee and milk with cardamom, then thickened with sugar, khova and nuts. Makes 4 servings in 55 minutes, video.
Ingredients
7 itemsநெய்2 tbsp
ஏலக்காய்த் தூள்½ tsp
மிக்ஸ்டு நட்ஸ், பொடியாக நறுக்கியது2 tbsp
சுரைக்காய், துருவியது2 cup
பால்1 litre
சர்க்கரை6 tbsp
கோவா, துருவியது½ cup
Contains: milk, groundnut, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 443kcal | 1772kcal |
| Protein | 14g | 58g |
| Carbohydrate | 42g | 167g |
| Fat | 25g | 100g |
| Fibre | 0.8g | 3.2g |
| Sugar | 39g | 155g |
Cookd masalas for bottle gourd
Method
- 1
வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, சுரைக்காயைச் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
நெய்சுரைக்காய்
- 2
பால், ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடிக்கடி கிளறியபடி அதிக தீயில் 15 நிமிடம் கொதிக்க விடவும்.
ஏலக்காய்த் தூள்பால்
- 3
சர்க்கரை சேர்த்து மேலும் 10 நிமிடம் தொடர்ந்து வேக விடவும்.
சர்க்கரை
- 4
கோவா, நறுக்கிய மிக்ஸ்டு நட்ஸ் சேர்த்து கெட்டியாகும் வரை வேக விடவும்.
மிக்ஸ்டு நட்ஸ்கோவா
Tips from other cooks
1 note- S
Shivani K. MehtaDecember 2021
this was really good 👍

