டூப்ளிகேட் குழம்பு
Also known as Summa kolambu, purattasi kolambu, duplicate koli kolambu · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbGluten-free
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Duplicate kolambu, or summa kolambu, is a meatless onion and tomato gravy with coconut, pepper and cumin. Medium-spicy Chettinad curry for 4, 40 min, video.
Low calorie
Ingredients
15 itemsசூரியகாந்தி எண்ணெய்2 tsp
மிளகாய்த் தூள்1 tsp
பூண்டு, சுத்தம் செய்தது
கறிவேப்பிலை1 sprigs
சோம்பு1 tsp
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது2
மஞ்சள் தூள்½ tsp
உப்பு2 tsp
துருவிய தேங்காய், துருவியது1 cup
தண்ணீர்375 ml
சீரகம்1 tsp
மிளகு1.5 tsp
தேங்காய், கீறியது50 grams
நெய்1.5 tsp
தக்காளி, வில்லைகளாக நறுக்கியது3
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 218kcal | 872kcal |
| Protein | 2.9g | 12g |
| Carbohydrate | 16g | 62g |
| Fat | 17g | 68g |
| Fibre | 5.8g | 23g |
| Sugar | 6.3g | 25g |
Cookd masalas for garlic
Method
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்க்கவும்; வெடித்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இப்போது மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இப்போது மூடி போட்டு மிதமான தீயில் குழையும் வரை 5 விசில் வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்மிளகாய்த் தூள்சோம்புவெங்காயம்மஞ்சள் தூள்உப்புதண்ணீர்தக்காளி
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
துருவிய தேங்காய்சீரகம்சூரியகாந்தி எண்ணெய்மிளகு
- 3
குக்கரில் உள்ளவற்றைக் கடாய்க்கு மாற்றி, தேங்காய் விழுதை ஊற்றவும். தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். இப்போது பூண்டு, கறிவேப்பிலை, தேங்காய்க் கீற்றுகள் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
பூண்டுகறிவேப்பிலைதண்ணீர்தேங்காய்நெய்
Tips from other cooks
3 notes- A
AmbikaNovember 2024
waste, never had such a bad curry,ever
- A
AynkaranSeptember 2025
Average diesh. like tomato curry
- C
A Cookd cookOctober 2024
start step by step video click panna eggless egg poriyal video varuthe
More like this
சிக்கன் பெப்பர் சூப்
30 mins109 cal
medium · Simmered · Low calorie
தால் தட்கா
40 mins288 cal
mild · Pressure Cooked · Low calorie
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
குக்டு ஸ்ட்ரீட் ஸ்டைல் மஷ்ரூம் 65 ஃப்ரைடு ரைஸ்
35 mins1140 cal
mild · Deep Fried
சிக்கன் நெய் ரோஸ்ட்
40 mins389 cal
medium · Simmered · High protein


