டைனமைட் பிரான்ஸ்Cook

டைனமைட் பிரான்ஸ்

Non-veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & Starters

Total30 min
Prep15 min
Cook15 min
Serves2
Per serving642 cal
Spicemedium

Good for: Party

டைனமைட் பிரான்ஸ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Dynamite prawns: prawns coated in maida and cornflour, fried crisp and tossed in mayonnaise and chilli sauce. Medium-spicy, serves 2, 30 minutes, with video.

Ingredients

13 items
Cooking for2 servings
  • மயோனைஸ்மயோனைஸ்5 tbsp
  • ரெட் சில்லி சாஸ்ரெட் சில்லி சாஸ்3 tbsp
  • தக்காளி சாஸ்தக்காளி சாஸ்1 tbsp
  • இறால்இறால், சுத்தம் செய்தது250 grams
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tbsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • முட்டைமுட்டை1
  • மைதாமைதா½ cup
  • சோள மாவுசோள மாவு½ cup
  • உப்புஉப்பு½ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For shallow frying
  • லெட்யூஸ்லெட்யூஸ்For Garnish
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள்For Garnish

Contains: milk, egg, wheat, soya, shellfish.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy642kcal1284kcal
Protein33g67g
Carbohydrate65g129g
Fat27g54g
Fibre2g4g
Sugar5.9g12g

Cookd masalas for prawns

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் சாஸுக்கான பொருட்களை ஒன்றாகக் கலக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    மயோனைஸ்ரெட் சில்லி சாஸ்தக்காளி சாஸ்

  2. 2

    மற்றொரு கிண்ணத்தில் இறால், சோயா சாஸ், மிளகுத் தூள், முட்டை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

    இறால்சோயா சாஸ்மிளகுத் தூள்முட்டை

  3. 3

    இன்னொரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இறால்களை ஒவ்வொன்றாக மாவில் போட்டு நன்றாகப் புரட்டவும். புரட்டியதும் அதிகப்படியான மாவைத் தட்டி, வேறு ஒரு தட்டுக்கு மாற்றவும்.

    மைதாசோள மாவுமிளகுத் தூள்உப்பு

  4. 4

    சிறிது எண்ணெயில் வறுக்க எண்ணெய் சூடாக்கவும். நெருக்கமாக இல்லாமல் இறால்களை வாணலியில் போடவும். ஒவ்வொரு பக்கமும் 2 நிமிடம் அல்லது மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். ஒரு கிண்ணத்தில் எடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  5. 5

    அதில் சாஸ் சேர்த்து, பொரித்த இறால்களில் சாஸ் படியும்படி கலக்கவும்.

  6. 6

    பரிமாற, காக்டெயில் கிளாஸில் (அல்லது தட்டில்) லெட்யூஸ் இலைகளை வைக்கவும். டைனமைட் இறால்களை நிரப்பி, மேலே நறுக்கிய வெங்காயத் தாள் தூவவும்.

    லெட்யூஸ்வெங்காயத் தாள்

Tips from other cooks

1 note
  • R

    Roshini S.A.December 2024

    it was delicious 😋

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000