எக் டிராப் கறி (ஆல் பர்பஸ் கிரேவி)
Veg + Egg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh protein
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Egg drop curry: whole eggs cracked into simmering all purpose gravy and cooked covered until set. Mild, serves 2, 10 minutes, step-by-step video.
High proteinLow calorie
Ingredients
6 itemsதண்ணீர்½ cup
கரம் மசாலா தூள்1 pinch
கொத்தமல்லிFor garnish
ஆல் பர்ப்பஸ் கிரேவி1 cup
முட்டை4
உப்பு1 pinch
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 274kcal | 548kcal |
| Protein | 16g | 31g |
| Carbohydrate | 11g | 22g |
| Fat | 19g | 37g |
| Fibre | 2.1g | 4.2g |
| Sugar | 5.4g | 11g |
Cookd masalas for eggs
Method
- 1
வாணலியில் கிரேவி, தண்ணீர் சேர்த்துச் சூடாக்கவும். லேசாகக் கொதிக்க விடவும்.
தண்ணீர்ஆல் பர்ப்பஸ் கிரேவி
- 2
வாணலியில் சுற்றிலும் 4 முட்டை உடைத்து ஊற்றவும். உப்பு, கரம் மசாலா தூள் தூவவும்.
கரம் மசாலா தூள்முட்டைஉப்பு
- 3
மூடி போட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வேக விடவும். மேலே கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். ஜீரா ரைஸுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்!
கொத்தமல்லி
Tips from other cooks
6 noteslakshmipriyankaOctober 2023
how to make a gravy
- A
AkshathaAugust 2023
all purpose gravy recipe please
- K
Karthickeyan SRFebruary 2024
Search for All purpose gravy and you can find the recipe for it. Came out really well. Thank you
- V
Vivethaa SNovember 2025
nice, but the colour is not achieved
- K
Keerthana VOctober 2023
all purpose gravy how to do it?
- C
A Cookd cookAugust 2023
pls gravy
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


