இளநீர் ரசம்Cook

இளநீர் ரசம்

Also known as Garlic Rasam, Tomato Rasam · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDalLow carbGluten-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves3
Per serving128 cal
Spicemedium
இளநீர் ரசம்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Elaneer rasam: a Tamil Nadu tomato and tamarind rasam with a tender coconut pulp, garlic and pepper paste and coconut water. Medium-spicy, serves 3, video.

Low calorie

Ingredients

19 items
Cooking for3 servings
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • இளநீர் வழுக்கைஇளநீர் வழுக்கை2 tbsp
  • இளநீர்இளநீர்2 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி3 tbsp
  • பூண்டுபூண்டு4 cloves
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்4
  • மிளகுமிளகு1 tsp
  • சீரகம்சீரகம்1 tsp
  • தக்காளிதக்காளி, சிறு சதுரங்களாக நறுக்கியது140 grams
  • தக்காளிதக்காளி9 grams
  • புளிபுளி9 grams
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • கடுகுகடுகு½ tsp
  • நெய்நெய்2 tsp
  • உளுந்துஉளுந்து½ tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1
  • பூண்டுபூண்டு, தட்டியது4 cloves
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • உப்புஉப்பு1.5 tsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy128kcal384kcal
Protein3.8g11g
Carbohydrate18g55g
Fat5.7g17g
Fibre5.7g17g
Sugar8.3g25g

Method

  1. 1

    மிக்ஸி ஜாரில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.

    இளநீர் வழுக்கைபூண்டுகாய்ந்த மிளகாய்மிளகுசீரகம்தக்காளி

  2. 2

    ஒரு கிண்ணத்தில் புளி போட்டு, தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடங்கள் ஊற விடவும்.

    தக்காளிபுளிதண்ணீர்

  3. 3

    ஆழமான வாணலி அல்லது கடாயில் நெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை சேர்க்கவும். வெடித்ததும், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    மஞ்சள் தூள்கடுகுநெய்உளுந்துகாய்ந்த மிளகாய்பச்சை மிளகாய்பூண்டுகறிவேப்பிலைதக்காளிஉப்பு

  4. 4

    வாசனை வந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். தயார் செய்த புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். மூடி 5-6 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  5. 5

    இளநீரை ஊற்றி, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

    இளநீர் வழுக்கைஇளநீர்கொத்தமல்லி

Tips from other cooks

1 note
  • A

    anuApril 2025

    tooo relaxing

    A cook's photo of இளநீர் ரசம்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000