நுங்கு இளநீர்Cook
நுங்கு இளநீர்

நுங்கு இளநீர்

  • 15 min
  • not spicy
  • Serves 2

Prep 10 min · Cook 5 min

Start cooking

2 steps, each one filmed. A short video for every step, so your hands never have to leave the pan.

Also known as Coconut Water Smoothie · Veg · Drinks

நுங்கு இளநீர், இளநீர், நுங்கு மற்றும் வெல்லத் தூள் சேர்த்து தயாரித்து, ஐஸ் கட்டி மற்றும் இளநீர் வழுக்கையுடன் பரிமாறப்படுகிறது. 2 பேருக்கான குளிர்பானம், 15 நிமிடங்கள், வீடியோ.

Low calorie

Good for: Summer

Ingredients

5 items

2 people
  • இளநீர்2 cup
  • நுங்கு6
  • வெல்லத் தூள்15 grams
  • ஐஸ் கட்டி4
  • இளநீர் வழுக்கை, பெரிதாக நறுக்கியது2 tbsp

Nutrition

Per 1 person, and for all 2 people. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer 1 personAll 2 people
Energy85kcal170kcal
Protein1.9g3.8g
Carbohydrate17g35g
Fat1.1g2.2g
Fibre3.1g6.2g
Sugar13g26g

Method

  1. 1

    பிளெண்டரில் இளநீர், நுங்கு, வெல்லத் தூள் சேர்க்கவும். நைசாக நன்றாகச் சேரும் வரை அரைக்கவும்.

    இளநீர்நுங்குவெல்லத் தூள்

  2. 2

    ஐஸ் நிரப்பிய டம்ளரில் ஜூஸை ஊற்றி, நறுக்கிய இளநீர் வழுக்கையால் அலங்கரிக்கவும்.

    ஐஸ் கட்டிஇளநீர் வழுக்கை

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000