மீன் வறுவல்Cook

மீன் வறுவல்

Also known as Rohu Fish Fry, Simple Fish Fry · Non-veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersKebabs, Tikkas & GrillsLow carbHigh proteinGluten-freeDairy-free

Total25 min
Prep15 min
Cook10 min
Serves4
Per serving207 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

மீன் வறுவல்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Fish fry: fish coated in a besan and cornflour masala with ginger garlic, lemon and curry leaves, deep-fried. Medium-spicy, serves 4, 25 minutes, video.

High proteinLow calorie

Ingredients

14 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்3 tbsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு2 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tbsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • சோள மாவுசோள மாவு2 tbsp
  • மீன்மீன், வில்லைகளாக நறுக்கியது500 grams
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை, நறுக்கியது2 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1.5 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • கடலை மாவுகடலை மாவு1 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying

Contains: fish.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy207kcal828kcal
Protein28g114g
Carbohydrate7.3g29g
Fat7.2g29g
Fibre1.4g5.6g
Sugar0.4g1.6g

Cookd masalas for fish

Method

  1. 1

    மீன் துண்டுகளைச் சுத்தம் செய்து கழுவவும். ஈரம் போகத் துடைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    மீன்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகுத் தூள், உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

    எலுமிச்சைச் சாறுமிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்உப்புஇஞ்சி பூண்டு விழுதுகறிவேப்பிலைமல்லித் தூள்மஞ்சள் தூள்மிளகுத் தூள்

  3. 3

    அதே கிண்ணத்தில் கடலை மாவு, சோள மாவு, தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து விழுதாக்கவும்.

    தண்ணீர்சோள மாவுகடலை மாவு

  4. 4

    சுத்தம் செய்த மீன் துண்டுகளை மசாலா விழுதில் சேர்க்கவும். ஒவ்வொரு மீன் துண்டிலும் மசாலா விழுது படும்படி பிரட்டி 15 நிமிடம் தனியாக வைக்கவும்.

  5. 5

    ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  6. 6

    எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளைச் சேர்த்து 3 நிமிடம் பொரித்தெடுக்கவும்.

  7. 7

    டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடிய விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைத் துண்டுகளுடன் மீன் துண்டுகளைப் பரிமாறவும்.

Tips from other cooks

3 notes
  • C

    A Cookd cookMarch 2023

    😋

    A cook's photo of மீன் வறுவல்
  • S

    Swathika RamaduraiJanuary 2024

    ohhh yeah I added some onion,tomato and oil and shallow fried it 😋 yummmmm cooked nailed it Don't know for some reason I couldn't upload the pic but it's amazing 😍

  • D

    DhariniyaDecember 2021

    It tasted good but was less spicy

    A cook's photo of மீன் வறுவல்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000