ஃபொகாச்சாCook

ஃபொகாச்சா

Veg · Breads, Cakes, Cookies & Bakes

BreadsCakes, Cookies & BakesVeganJainDairy-free

Total45 min
Prep10 min
Cook35 min
Serves8
Per serving329 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Party

ஃபொகாச்சா

Cook along

11 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Focaccia: a yeasted maida dough in an oiled sheet pan, dimpled and pressed with olives and dried rosemary. Makes 8, 45 minutes plus rising, with video.

Low calorie

Ingredients

9 items
Cooking for8 servings
  • இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்1.25 tsp
  • தண்ணீர்தண்ணீர்1.25 cup
  • மைதாமைதா3.5 cup
  • உப்புஉப்பு2 tsp
  • சர்க்கரைசர்க்கரை2 tsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்4 tbsp
  • ஆலிவ்ஆலிவ்½ cup
  • ட்ரைடு ரோஸ்மேரிட்ரைடு ரோஸ்மேரி1 tbsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்As Needed

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 8
Energy329kcal2632kcal
Protein6.6g53g
Carbohydrate49g395g
Fat11g89g
Fibre2.3g18g
Sugar1.3g10g

Cookd masalas for maida

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் 1 ¼ டேபிள்ஸ்பூன் ஈஸ்ட்டும் 1 கப் தண்ணீரும் சேர்த்து பொங்க விடவும்.

    இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்தண்ணீர்

  2. 2

    மற்றொரு கிண்ணத்தில் உலர்ந்த பொருட்களையும் 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    மைதாஉப்புசர்க்கரைஆலிவ் எண்ணெய்

  3. 3

    ஈஸ்ட் தண்ணீர் கலவையைச் சேர்த்து, மென்மையான, இழுவைத் தன்மையுள்ள மாவாகப் பிசையவும்.

  4. 4

    அடியிலும் ஓரங்களிலும் மாவு தூவிய கிண்ணத்துக்கு மாவை மாற்றி, துணியால் மூடவும்.

  5. 5

    மாவை 1 மணி நேரம் புளிக்க விடவும்.

  6. 6

    மாவை அழுத்திக் காற்றை வெளியேற்றி, மேலும் 30 நிமிடம் புளிக்க விடவும்.

  7. 7

    ஷீட் பேனின் அடியிலும் ஓரங்களிலும் ஆலிவ் எண்ணெய் சமமாகத் தடவி, மாவை அதற்கு மாற்றி, ஒரு முனையிலிருந்து மறு முனை வரை சமமாகப் பரப்பவும்.

  8. 8

    விரல்களால் மாவின் மேல் சிறிய குழிகள் செய்யவும்.

  9. 9

    மாவின் மேல் ஆலிவ், ரோஸ்மேரி வைத்து அழுத்தவும்.

    ஆலிவ்ட்ரைடு ரோஸ்மேரி

  10. 10

    மேலே ஆலிவ் எண்ணெய் தடவவும்.

    ஆலிவ் எண்ணெய்

  11. 11

    முதல் 20 நிமிடம் 180°C-லும், பிறகு 200°C-ல் 15 நிமிடமும் பேக் செய்யவும்.

Tips from other cooks

1 note
  • S

    Shanmathi R KAugust 2023

    I tried foccacia for the first time and I'm so happy with the results. I didn't have olives and rosemary with me so i substituted it for cherry tomatoes,garlic and mixed italian herbs.I loved eating it with cheese and tomatoes with egg.It was good for a week in room temperature for me😊.Happy baking everyone 🥳

    A cook's photo of ஃபொகாச்சா

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000