பூண்டு ரசம்Cook

பூண்டு ரசம்

Also known as Poondu Rasam · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carb

Total25 min
Prep10 min
Cook15 min
Serves4
Per serving102 cal
Spicemedium
பூண்டு ரசம்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Garlic rasam, or poondu rasam: crushed garlic, pepper and cumin masala, tomato and tamarind, tempered in ghee. Medium-spicy, serves 4, 25 minutes, video.

Low calorie

100% would make this again12 cooks

Ingredients

16 items
Cooking for4 servings
  • மிளகுமிளகு1 tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்4
  • கடுகுகடுகு½ tsp
  • உளுந்துஉளுந்து1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • தக்காளிதக்காளி, நறுக்கியது½ cup
  • உப்புஉப்பு1.5 tsp
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • சீரகம்சீரகம்1 tsp
  • நெய்நெய்1 tbsp
  • பெருங்காயம்பெருங்காயம்¼ tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, நறுக்கியது2 tbsp
  • பூண்டுபூண்டு5 cloves
  • பூண்டுபூண்டு, தட்டியது6 cloves
  • புளிக் கரைசல்புளிக் கரைசல்½ cup

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy102kcal408kcal
Protein2.3g9.2g
Carbohydrate14g57g
Fat5g20g
Fibre3.1g12g
Sugar7g28g

Cookd masalas for garlic

Method

  1. 1

    மசாலாவுக்கான பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, கொரகொரப்பாக விட்டு விட்டு அரைக்கவும்.

    மிளகுகாய்ந்த மிளகாய்சீரகம்பூண்டு

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். உளுந்து, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, பெருங்காயம் சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும்.

    கடுகுஉளுந்துகறிவேப்பிலைகாய்ந்த மிளகாய்நெய்பெருங்காயம்பூண்டு

  3. 3

    தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வேக விடவும்.

    தக்காளிமஞ்சள் தூள்

  4. 4

    உப்பு, 1 டேபிள்ஸ்பூன் புளியை ½ கப் தண்ணீரில் கரைத்த புளிக் கரைசல், 2.5 கப் தண்ணீர் சேர்த்து 6 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்

    உப்புதண்ணீர்புளிக் கரைசல்

  5. 5

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

Read every tip →
  • E

    Eas_hwari NairFebruary 2022

    thanks coodtv...I really like this rasam...i tried it..nice flavour..loved it... thankfully eashwari from Kerala...❤️

  • P

    Pragathi AbhinayJanuary 2022

    amazing flavor 👍🏻

    A cook's photo of பூண்டு ரசம்
  • S

    SmirithiApril 2025

    the best recipes

    A cook's photo of பூண்டு ரசம்
  • H

    Hari priyaFebruary 2025

    First time my rasam came out well. I have tried few times but it was not upto mark. Thank you so much Cookd for this recipe.I ❤️

  • C

    A Cookd cookDecember 2023

    tastes amazing. I used minced garlic instead of garlic cloves and it’s delicious!

    A cook's photo of பூண்டு ரசம்
  • Dikshitha

    DikshithaJune 2023

    I Love You guys so much. Garlic rasam turned out great ❤️

    A cook's photo of பூண்டு ரசம்
  • C

    A Cookd cookJanuary 2023

    super no need to change anything

    A cook's photo of பூண்டு ரசம்
  • Mona

    MonaJanuary 2023

    Thanks for the yummy recipe.. came very well☺☺

    A cook's photo of பூண்டு ரசம்
  • P

    Priya DharshiniFebruary 2025

    noice

    A cook's photo of பூண்டு ரசம்
  • A

    AKOctober 2024

    The only correction I will recommend is to not tag it as vegan since the recipe includes Ghee

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000