கோபி மஞ்சூரியன்
Also known as Cauliflower Manchurian, Chinese Gobi Manchurian, Gobi Manchurian Dry · Veg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Gobi Manchurian, dry version: batter-fried cauliflower tossed in soy and tomato sauce with garlic and capsicum. Medium-spicy, serves 3, 35 minutes, video.
91% would make this again11 cooks
Ingredients
19 itemsமிளகுத் தூள்0.50 tsp
உப்பு0.50 tsp
தண்ணீர்As Needed
சூரியகாந்தி எண்ணெய்For Deep-Frying
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
சோயா சாஸ்1 tbsp
தக்காளி சாஸ்1 tbsp
மிளகாய்த் தூள்1 tsp
உப்புAs Needed
சர்க்கரை1.50 tsp
சோள மாவு4 tbsp
தண்ணீர்¼ cup
வெங்காயத் தாள், நறுக்கியது2 tbsp
காலிஃபிளவர், சிறு பூக்களாகப் பிரித்தது250 grams
மைதா3 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
பச்சை குடமிளகாய், பொடியாக நறுக்கியது0.50
Contains: wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 236kcal | 708kcal |
| Protein | 4.3g | 13g |
| Carbohydrate | 32g | 95g |
| Fat | 11g | 32g |
| Fibre | 3.6g | 11g |
| Sugar | 6.8g | 20g |
Cookd masalas for cauliflower
Method
- 1
காலிஃபிளவர் பூக்களைச் சூடான தண்ணீரில் 2 நிமிடம் வேக வைக்கவும்.
காலிஃபிளவர்
- 2
மாவுக் கரைசல் பிரிவில் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீருடன் கலந்து மாவுக் கரைசல் தயாரிக்கவும்.
மிளகுத் தூள்உப்புதண்ணீர்சோள மாவுமைதா
- 3
காலிஃபிளவர் பூக்களை மாவுக் கரைசலில் எல்லா பக்கமும் படும்படி பிரட்டவும்.
- 4
சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 5
மஞ்சூரியன் சாஸ் செய்ய, சூடான வாணலியில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து தொடர்ந்து கிளறி வறுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பச்சை மிளகாய்வெங்காயம்பூண்டுபச்சை குடமிளகாய்
- 6
வெங்காயம் பொன்னிறமாகி குடமிளகாய் வெந்ததும், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய்த் தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
சோயா சாஸ்தக்காளி சாஸ்மிளகாய்த் தூள்உப்புசர்க்கரை
- 7
ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவையும் தண்ணீரையும் கலந்து கரைசல் செய்து வாணலியில் சேர்க்கவும். சோள மாவுக் கரைசல் சேர்த்ததும் சாஸ் கெட்டியாகத் தொடங்கும். நறுக்கிய வெங்காயத் தாள் சேர்க்கவும்.
சோள மாவுதண்ணீர்வெங்காயத் தாள்
- 8
பொரித்த கோபியைச் சேர்த்து 30 நொடி நன்றாகப் புரட்டவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஸ்டார்ட்டராகச் சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
Read every tip →- S
sarahFebruary 2022
I love this! The recepie was easy to make and it tasted delicious!! 😋
- H
Hepzibha BlessyApril 2022
Excellent dish thank you .
- M
medhaApril 2025
My husband loved making this dish. Yum
- S
SnehaSMarch 2025
used this kit hesitantly for my husband’s birthday to make gobi manchurian as my husband is very picky about how his manchurian should taste , this one blew both our mind. is very very easy to put together. such clear instructions. no more stress about over salt or any ingredients.
- A
AswinOctober 2024
yummy
- C
A Cookd cookJanuary 2024
yummy cauliflower Manchurian recipe
- N
Nandhini SreeOctober 2023
awesome 🥳
sakshi goelAugust 2023
hummre cauliflower ke pakodo mai. kurkure nhi bne balki narm bne haii. esse kyu
- P
pujithaJune 2023
can we use corn starch instead of corn flour?
- G
GayathriFebruary 2023
yummy!!!
More like this
காலிஃபிளவர் பொரியல்
20 mins227 cal
mild · Stir-Fried · Low calorie
குக்டு திண்டுக்கல் வெஜ் பிரியாணி
60 mins668 cal
medium · Open Pot · 100% liked
வெஜ் கிழி பரோட்டா
70 mins755 cal
medium · Pressure Cooked
வெஜ் கோலாப்பூரி
45 mins380 cal
medium · Simmered · Low calorie
கோபி பராத்தா
25 mins458 cal
mild · Pan-Fried · Low sugar


