கிரீக் சிக்கன் லெமன் சூப்
Non-veg · Soups & Salads
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Greek chicken and lemon soup: thyme chicken stock thickened with egg and lemon, finished with chicken and cream. Serves 4, 35 minutes, step-by-step video.
High protein
Ingredients
9 itemsபோன்லெஸ் சிக்கன் லெக் பீஸ்4
எலுமிச்சைச் சாறு1 tbsp
முட்டை2
ட்ரைடு தைம்1 tsp
தண்ணீர்1 litre
உப்பு2 tsp
மிளகுத் தூள்1 tsp
ட்ரைடு பார்ஸ்லிFor Garnish
பால் ஏடு0.50 cup
Contains: milk, egg.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 204kcal | 816kcal |
| Protein | 16g | 64g |
| Carbohydrate | 2.2g | 8.8g |
| Fat | 14g | 57g |
| Fibre | 0.4g | 1.6g |
| Sugar | 1.2g | 4.8g |
Cookd masalas for chicken thigh & leg boneless
Method
- 1
கோழியைத் தண்ணீரில் வேக வைத்து சிக்கன் ஸ்டாக் தயார் செய்யவும். அதில் ஒரு டீஸ்பூன் தைம் சேர்த்து மணம் இறங்க விடவும். கொதிக்க விட்டு 10 நிமிடம் வேக விடவும். அடுப்பை அணைக்கவும்.
போன்லெஸ் சிக்கன் லெக் பீஸ்ட்ரைடு தைம்தண்ணீர்
- 2
கோழியை வெளியே எடுத்து வெட்டவும்/உதிர்க்கவும். ஸ்டாக்கையும் கோழியையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை அடித்துக் கலக்கவும். முட்டையை அடித்துக்கொண்டே எலுமிச்சைச் சாற்றை மெதுவாகச் சேர்க்கவும். தொடர்ந்து அடித்துக்கொண்டே ஒரு கப் சிக்கன் ஸ்டாக்கைச் சேர்க்கவும்.
எலுமிச்சைச் சாறுமுட்டை
- 4
இந்தக் கலவையை மீண்டும் சிக்கன் ஸ்டாக்கில் ஊற்றவும். கோழியைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
- 5
உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். க்ரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
உப்புமிளகுத் தூள்பால் ஏடு
- 6
சூப் கிண்ணத்துக்கு மாற்றி, நறுக்கிய பார்ஸ்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
ட்ரைடு பார்ஸ்லி
Tips from other cooks
1 note- S
Seema RajoliFebruary 2022
What is Thyme???
More like this
ஹோட்டல் ஸ்டைல் பட்டர் சிக்கன்
45 mins433 cal
mild · Simmered · High protein
சிக்கன் மலாய் டிக்கா
40 mins428 cal
mild · Grilled · High protein
சிக்கன் சங்கேசி
60 mins525 cal
medium · Simmered · High protein
டோனர் கபாப்
35 mins436 cal
medium · Pan-Fried · High protein
ஆரஞ்சு சிக்கன்
45 mins320 cal
mild · Stir-Fried · High protein


