பச்சை மசாலா மீன் வறுவல்
Non-veg · Dry sides, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Green fish fry: fish coated in a ground paste of coriander, mint, green chilli and lemon, pan-fried. Mild, serves 2, 25 minutes plus marinating, video.
High protein
Ingredients
15 itemsமல்லித் தூள்½ tsp
சோள மாவு3 tbsp
எலுமிச்சைச் சாறு1
கொத்தமல்லி¼ cup
பச்சை மிளகாய்4
பூண்டு5 cloves
உப்பு¾ tsp
மிளகுத் தூள்¼ tsp
சீரகத் தூள்1 tsp
மீன்500 grams
மஞ்சள் தூள்¼ tsp
புதினா¼ cup
இஞ்சி, பெரிதாக நறுக்கியது½ inch
சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
சாட் மசாலா தூள்¼ tsp
Contains: wheat, fish.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 557kcal | 1114kcal |
| Protein | 56g | 112g |
| Carbohydrate | 16g | 32g |
| Fat | 30g | 59g |
| Fibre | 1.2g | 2.4g |
| Sugar | 0.6g | 1.2g |
Cookd masalas for fish
Method
- 1
இந்த ரெசிபிக்கு முழு மீன் (திலேப்பியா, வெள்ளை வாவல், கரிமீன், கானாங்கெளுத்தி போன்றவை) அல்லது மீன் துண்டுகள் (வஞ்சிர மீன், சீலா மீன், சால்மன் போன்றவை) பயன்படுத்தலாம். முழு மீன் பயன்படுத்தினால், ஊற வைப்பதற்கு முன் மீனில் கீறல் போடவும். முதலில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீனை ஊற வைக்கவும். பச்சை மசாலா தயார் செய்யும் வரை தனியாக வைக்கவும்.
உப்புமீன்மஞ்சள் தூள்
- 2
‘அரைக்க’ என்பதன் கீழ் உள்ள பொருட்களை (கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சைச் சாறு) ஒன்றாக நைசான விழுதாக அரைக்கவும்.
கொத்தமல்லிபச்சை மிளகாய்பூண்டுஎலுமிச்சைச் சாறுபுதினாஇஞ்சி
- 3
அதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், உப்பு, சோள மாவு சேர்த்துக் கலக்கவும். இதை மீனில் சேர்த்து சமமாகத் தடவவும். குறைந்தது 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
மல்லித் தூள்சோள மாவுமிளகுத் தூள்சீரகத் தூள்உப்பு
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் மீனைச் சேர்த்து, ஒவ்வொரு பக்கமும் சுமார் 4 நிமிடம் வேக விடவும் (மீனின் அளவைப் பொறுத்து நேரம் மாறும்). மிக விரைவாகக் கருத்தால், தீயைக் குறைக்கவும். வறுத்ததும் வாணலியிலிருந்து எடுக்கவும். மீனின் மேல் சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது சாட் மசாலா தூள் தூவவும்.
எலுமிச்சைச் சாறுசூரியகாந்தி எண்ணெய்சாட் மசாலா தூள்
Tips from other cooks
1 note- C
A Cookd cookMay 2023
🤤


