ஹரியாலி பன்னீர் டிக்கா கிரேவி
Also known as Paneer Gravy, Tandoori Tikka · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamKebabs, Tikkas & Grills
Good for: Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Hariyali paneer tikka gravy: ghee-charred paneer in a mint, coriander and spinach sauce, smoked with hot coal. Mild, serves 2, 30 minutes, video.
Ingredients
27 itemsசாட் மசாலா தூள்½ tsp
பால் ஏடு2 tbsp
பன்னீர்400 grams
புதினா½ cup
கொத்தமல்லி1 cup
தயிர்¼ cup
இஞ்சி1 inch
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1
பசலைக் கீரை40 grams
நெய்3 tbsp
கரிக்கட்டை1
பூண்டு4 cloves
பச்சை மிளகாய்2
ஏலக்காய்3
முந்திரி, ஊறவைத்தது15
சர்க்கரை1 tsp
உப்பு1 tsp
மல்லித் தூள்½ tsp
கரம் மசாலா தூள்½ tsp
சீஸ் க்யூப்ஸ்1
பால்1.5 cup
வெங்காயம்1
சீரகத் தூள்1 tsp
உலர்ந்த வெந்தயக் கீரை1 tsp
பச்சை குடமிளகாய்1
தக்காளி1
வெண்ணெய், உருக்கியது1 tsp
Contains: milk, cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 1163kcal | 2326kcal |
| Protein | 52g | 103g |
| Carbohydrate | 45g | 90g |
| Fat | 89g | 177g |
| Fibre | 6.9g | 14g |
| Sugar | 24g | 48g |
Cookd masalas for paneer
Method
- 1
மிக்ஸி ஜாரில் சாஸுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
புதினாகொத்தமல்லிதயிர்இஞ்சிவெங்காயம்பசலைக் கீரைபூண்டுபச்சை மிளகாய்ஏலக்காய்முந்திரிசர்க்கரைஉப்புமல்லித் தூள்கரம் மசாலா தூள்சீஸ் க்யூப்ஸ்பால்சீரகத் தூள்உலர்ந்த வெந்தயக் கீரை
- 2
நெய்வெங்காயம்பச்சை குடமிளகாய்தக்காளி
- 3
வாணலியில் சிறிது நெய் ஊற்றி, பன்னீரை நிறம் வரும் வரை, சிறிது கருகி பொன்னிறமாகும்படி வறுக்கவும்.
பன்னீர்நெய்
- 4
சாஸை ஊற்றி, மூடி 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். பன்னீர் சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். ஒரு துண்டு கரிக்கட்டையைப் பயன்படுத்தி சுமார் 2 நிமிடம் கிரேவிக்குப் புகை மணம் ஏற்றவும். கடைசியாக சாட் மசாலா, வெண்ணெய், பால் ஏடு சேர்க்கவும்.
சாட் மசாலா தூள்பால் ஏடுகரிக்கட்டைநெய்வெண்ணெய்
Tips from other cooks
1 note- C
A Cookd cookMay 2024
pudina became more and it was kakapo
More like this
பன்னீர் மக்கனி பாஸ்தா
30 mins558 cal
not spicy · Stir-Fried · Source of protein
டாபா ஸ்டைல் பன்னீர் கறி
50 mins676 cal
medium · Simmered · Source of protein
ஷெஸ்வான் சீஸ் பன்னீர் டிக்கா
45 mins659 cal
medium · Roasted · Low carb
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
தவா பன்னீர்
35 mins408 cal
medium · Sautéd · Low sugar


