ஹாசல்பேக் பொட்டேட்டோஸ்
Also known as Potato a la Hasselbacken, Continental · Veg · Dry sides, Cakes, Cookies & Bakes
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Hasselback potatoes, thinly sliced, brushed with garlic and parsley butter and baked at 180°C, with cheddar cream sauce. Serves 4, 50 minutes, with video.
Ingredients
10 itemsஉருளைக்கிழங்கு5
மிளகுத் தூள்½ tsp
பால் ஏடு¾ cup
வெண்ணெய்½ cup
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
ட்ரைடு தைம்1 tbsp
உப்பு1 tsp
செடார் சீஸ்1 cup
ட்ரைடு பார்ஸ்லிFor Garnish
பாப்ரிகா தூள்For Garnish
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 563kcal | 2252kcal |
| Protein | 11g | 44g |
| Carbohydrate | 27g | 107g |
| Fat | 47g | 186g |
| Fibre | 3.7g | 15g |
| Sugar | 2.7g | 11g |
Cookd masalas for potato
Method
- 1
உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவவும். அடிப்பகுதி பிரியாமல் இருக்கும்படி, முழுவதும் வெட்டாமல் சீரான வில்லைகளாக வெட்டவும்.
உருளைக்கிழங்கு
- 2
ஒரு கிண்ணத்தில் உருக்கிய வெண்ணெயுடன் நறுக்கிய பூண்டு, பார்ஸ்லி சேர்க்கவும். ஒன்றாகச் சேரும் வரை நன்றாகக் கலக்கவும்.
வெண்ணெய்பூண்டுட்ரைடு தைம்
- 3
பேக்கிங் ட்ரேயில் உருளைக்கிழங்குகளை வரிசையாக வைக்கவும். சுவையூட்டிய வெண்ணெயை உருளைக்கிழங்கின் மேலும் ஒவ்வொரு வில்லையின் இடைவெளிகளிலும் தாராளமாகத் தடவவும். மீதமுள்ள வெண்ணெயைத் தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கில் உப்பு, மிளகுத் தூள் தூவவும்.
மிளகுத் தூள்உப்பு
- 4
180°C-ல் ஒரு மணி நேரம் பேக் செய்யவும். இடையிடையே எடுத்து வைத்த வெண்ணெயை உருளைக்கிழங்கின் மேல் தடவிக் கொண்டே இருக்கவும்.
- 5
க்ரீமைச் சூடாக்கி, துருவிய செடார் சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை கலந்து சீஸ் சாஸ் தயார் செய்யவும்.
பால் ஏடுசெடார் சீஸ்
- 6
பார்ஸ்லி தூவி அலங்கரிக்கவும்.
ட்ரைடு பார்ஸ்லிபாப்ரிகா தூள்
Tips from other cooks
2 notes- U
UmadeviMay 2022
wow😍
- P
Pavito MariJanuary 2022
it was lovely. everyone loved it
More like this
தால் கிச்சடி
30 mins539 cal
mild · Pressure Cooked · Low sugar
சீஸ் பால்ஸ்
35 mins517 cal
mild · Deep Fried · Low sugar
கோவா சிக்கன் குரோக்கெட்ஸ்
40 mins270 cal
mild · Pan-Fried · High protein
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
கேரளா லேம்ப் ஸ்டூ
30 mins452 cal
medium · Simmered · Low carb


