ஹெல்தி ஹங் கர்ட் அண்ட் சிக்கன் சாண்ட்விச்Cook

ஹெல்தி ஹங் கர்ட் அண்ட் சிக்கன் சாண்ட்விச்

Also known as Mayo Sandwich, Chicken Sando · Non-veg · Burgers, Sandwiches, Wraps & Pizza

Burgers, Sandwiches, Wraps & PizzaLow carb

Total30 min
Prep15 min
Cook15 min
Serves6
Per serving246 cal
Spicenot spicy

Good for: Lunchbox, Party

ஹெல்தி ஹங் கர்ட் அண்ட் சிக்கன் சாண்ட்விச்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Hung curd and chicken sandwich with shredded herb chicken, mayonnaise, capsicum and carrot on toast. Serves 6, 30 minutes plus marinating, step-by-step video.

Low calorie

Ingredients

16 items
Cooking for6 servings
  • உப்புஉப்பு¾ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¾ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது1
  • கேரட்கேரட், மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது1
  • ட்ரைடு பேசில்ட்ரைடு பேசில்¼ tsp
  • ட்ரைடு ரோஸ்மேரிட்ரைடு ரோஸ்மேரி¼ tsp
  • ட்ரைடு பார்ஸ்லிட்ரைடு பார்ஸ்லி¼ tsp
  • தேன்தேன்1 tsp
  • ட்ரைடு தைம்ட்ரைடு தைம்¼ tsp
  • மயோனைஸ்மயோனைஸ்¼ cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tsp
  • பிரெட்பிரெட், வில்லைகளாக நறுக்கியது6
  • கோழி மார்புக் கறிகோழி மார்புக் கறி½
  • கட்டித் தயிர்கட்டித் தயிர்1.5 cup
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy246kcal1476kcal
Protein12g74g
Carbohydrate20g118g
Fat13g79g
Fibre1.7g10g
Sugar6.3g38g

Cookd masalas for chicken breast fillet

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் கிரில்டு சிக்கனுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும். கோழி நெஞ்சுக் கறியை மிதமான தீயில் ஒவ்வொரு பக்கமும் 3 நிமிடம் கருக வறுத்து தனியாக வைக்கவும்.

    உப்புமிளகுத் தூள்சூரியகாந்தி எண்ணெய்கோழி மார்புக் கறி

  2. 2

    கோழி ஆறியதும் சிறு துண்டுகளாக உதிர்க்கவும். அதே கலக்கும் கிண்ணத்தில் ஃபில்லிங்குக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பச்சை குடமிளகாய்கேரட்ட்ரைடு பேசில்ட்ரைடு ரோஸ்மேரிட்ரைடு பார்ஸ்லிதேன்ட்ரைடு தைம்மயோனைஸ்கட்டித் தயிர்வெங்காயம்

  3. 3

    பிரெட் துண்டுகளைப் பொன்னிறமாக டோஸ்ட் செய்து, இரண்டு துண்டுகளுக்கு நடுவில் ஃபில்லிங் வைத்துப் பரிமாறவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரெட்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000