ஹை புரோட்டீன் சப்பாத்திCook

ஹை புரோட்டீன் சப்பாத்தி

Veg + Egg · Breads

BreadsHigh protein

Total30 min
Prep15 min
Cook15 min
Serves2
Per serving810 cal
Spicemild

Good for: Lunchbox

ஹை புரோட்டீன் சப்பாத்தி

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

High protein chapathi of wheat flour, powdered soya chunks and a paste of paneer, curd and egg whites, cooked on a tawa. Serves 2, 30 minutes, with video.

High protein

Ingredients

9 items
Cooking for2 servings
  • தயிர்தயிர்1 cup
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை1 tsp
  • உப்புஉப்பு1 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • மீல் மேக்கர்மீல் மேக்கர்1 cup
  • பன்னீர்பன்னீர்200 grams
  • முட்டையின் வெள்ளைக் கருமுட்டையின் வெள்ளைக் கரு3
  • கோதுமை மாவுகோதுமை மாவு1.5 cup

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy810kcal1620kcal
Protein52g104g
Carbohydrate93g186g
Fat27g54g
Fibre15g30g
Sugar7.7g15g

Cookd masalas for soya chunks

Method

  1. 1

    மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரை நைசான பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.

    மீல் மேக்கர்

  2. 2

    அதே மிக்ஸி ஜாரில் பன்னீர், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    தயிர்பன்னீர்முட்டையின் வெள்ளைக் கரு

  3. 3

    ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். 15 நிமிடம் ஊற விடவும்.

    உலர்ந்த வெந்தயக் கீரைஉப்புகொத்தமல்லிதண்ணீர்கோதுமை மாவு

  4. 4

    சிறு உருண்டைகளாகப் பிரித்து சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.

  5. 5

    சூடான தோசைக்கல்லில் தேய்த்த மாவைப் போட்டு ஒவ்வொரு பக்கமும் 45 நொடி சுடவும்.

Tips from other cooks

4 notes
  • V

    Vijay vittalMay 2024

    can we ignore egg in this?

  • C

    A Cookd cookMay 2024

    Soya one cup means how many gram

  • D

    Divya VarsiniOctober 2024

    can I use tofu, not paneer

  • A

    AafreenOctober 2024

    how come soya chunks is 100 g..but powdered ones are 60

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000