ஹைதராபாத் சிக்கன் பிரியாணிCook

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Also known as Hyderabad Dum Biryani, Andhra Chicken Biryani, Hyderabadi Chicken Biryani · Non-veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesCurries & GraviesOne-pot mealsGluten-free

Total70 min
Prep20 min
Cook50 min
Serves4
Per serving913 cal
Spicemedium

Good for: Ramzan, Bakrid, Party

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Cook along

16 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Hyderabadi chicken dum biryani: marinated chicken under basmati, fried onions, mint and saffron. Medium-spicy, serves 4, 70 minutes plus marinating, video.

10 people cooked this

100% would make this again20 cooks

Ingredients

24 items
Cooking for4 servings
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது3
  • ஏலக்காய்ஏலக்காய்6
  • கருப்பு ஏலக்காய்கருப்பு ஏலக்காய்2
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tsp
  • இஞ்சிஇஞ்சி, மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது2 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • நெய்நெய்3 tbsp
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி2.50 cup
  • கறி கோழிகறி கோழி700 grams
  • புதினாபுதினா, நறுக்கியது¼ cup
  • தயிர்தயிர்0.50 cup
  • புதினாபுதினா1 tbsp
  • உப்புஉப்பு4.5 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்To Deep Fry
  • தண்ணீர்தண்ணீர்5.75 cup
  • குங்குமப்பூகுங்குமப்பூ30 strands
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்1 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tbsp
  • பட்டைபட்டை0.50 inch
  • சீரகம்சீரகம்0.50 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy913kcal3652kcal
Protein49g197g
Carbohydrate112g448g
Fat31g123g
Fibre5.9g24g
Sugar5g20g

Cookd masalas for chicken curry cut

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை எடுக்கவும். 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். 5 நிமிடம் ஆன பிறகு வெங்காயத்திலிருந்து வெளிவந்த அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்து நீக்கவும்.

    வெங்காயம்உப்பு

  2. 2

    ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெங்காயத்தை மிதமான தீயில் 5 நிமிடம் பொரிக்கவும். வெங்காயம் பழுப்பு நிறமாக வேண்டும். வெங்காயம் கருகாமல் பார்த்துக்கொள்ளவும். பொரித்த வெங்காயம் மொறுமொறுப்பாக 15 நிமிடம் தனியாக வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  3. 3

    பாஸ்மதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    பாஸ்மதி அரிசி

  4. 4

    ஒரு சாஸ்பேனில் ½ கப் தண்ணீரைச் சூடாக்கி கொதிக்க விடவும். அதைக் குங்குமப்பூவில் ஊற்றி நன்றாகக் கலந்து குங்குமப்பூ தண்ணீர் தயார் செய்யவும்.

    தண்ணீர்குங்குமப்பூ

  5. 5

    பிரியாணி பாத்திரத்தில் சுத்தம் செய்து கழுவிய கோழியை எடுக்கவும். காஷ்மீரி மிளகாய்த் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பட்டை, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும். எல்லா மசாலாப் பொருட்களும் மசாலாத் தூள்களும் படும்படி கோழியை நன்றாகக் கலக்கவும்.

    ஏலக்காய்கருப்பு ஏலக்காய்பிரிஞ்சி இலைகறி கோழிகாஷ்மீரி மிளகாய்த் தூள்சீரகத் தூள்கரம் மசாலா தூள்உப்புபட்டை

  6. 6

    கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, இஞ்சி, புதினா, அடித்த தயிர் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

    பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சிபுதினாதயிர்

  7. 7

    இதில் பாதி பொரித்த வெங்காயத்தையும் 1 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து கோழியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    நெய்

  8. 8

    ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரைக் கொதிக்க விட்டு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, சீரகம், உப்பு, கொத்தமல்லி சேர்க்கவும்.

    கொத்தமல்லிதண்ணீர்சீரகம்ஏலக்காய்கருப்பு ஏலக்காய்பிரிஞ்சி இலைஉப்பு

  9. 9

    கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்த அரிசியைச் சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மூடி போட்டு 5-7 நிமிடங்கள் அல்லது அரிசி ¾ பங்கு வேகும் வரை வேக விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  10. 10

    வடிகட்டி அல்லது மஸ்லின் துணியால் அரிசியை வடிகட்டி, அகலமான தட்டு அல்லது பாத்திரத்தில் பரப்பவும்.

  11. 11

    கோழி ஊறிக்கொண்டிருக்கும் பிரியாணி பாத்திரத்தை எடுத்து, ஊறும் கோழியின் மேல் 75% சாதத்தைச் சேர்க்கவும்.

  12. 12

    சாதத்தின் மேல் மீதமுள்ள பொரித்த வெங்காயத்தில் 50%, குங்குமப்பூ தண்ணீரில் 50%, 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

    நெய்

  13. 13

    இதன் மேல் மீதமுள்ள சாதத்தைச் சேர்க்கவும். மீதமுள்ள குங்குமப்பூ தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் புதினா, 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, மீதமுள்ள பொரித்த வெங்காயம், 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

    கொத்தமல்லிநெய்புதினா

  14. 14

    பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதிக தீயில் 5 நிமிடம் வேக விடவும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும். ஆவி வெளியேறாமல் இருக்க, பாத்திரத்தின் ஓரங்களில் சப்பாத்தி மாவை ஒட்டவும் அல்லது அலுமினியம் ஃபாயிலால் பாத்திரத்தை மூடவும். பிரியாணியைத் தம்மில் வைக்க மூடியால் மூடவும்.

  15. 15

    இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, மிதமான தீயில் 35 நிமிடம் தம்மில் வைக்கவும்.

  16. 16

    சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி, வெங்காய ராய்தா, மிர்ச்சி கா சாலனுடன் பிரியாணியைச் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Read every tip →
  • S

    SOUMYA SALILSeptember 2022

    Thank you guys for this wonderful recipe and with every detail so easy to follow. I tried this biryani today and for the First time 😀 Never took the initiative to try it before coz I was never happy and confident enough to give this dum style a try. but your video has made my process easy to follow. Thank you 😊 sending a pic ..and in the whole of the procedure what I missed was the saffron water.

    A cook's photo of ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
  • C

    A Cookd cookJanuary 2022

    salt was too less. so when boiling rice add 4.5 tsp salt coz only little amount will get soaked in rice.

  • M

    MubeenDecember 2025

    perfect receipe

    A cook's photo of ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
  • V

    Vivethaa SJuly 2025

    i have blanched the chicken first after that i i put rice

    A cook's photo of ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
  • A

    Aany HettJune 2025

    It was super yum!!

  • S

    shabreen unisaFebruary 2025

    Really excellent 👏 👌 Thanks. Unable to attach the pic 📸 please help me with that

  • C

    A Cookd cookSeptember 2024

    Yum 😋

    A cook's photo of ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
  • C

    A Cookd cookMarch 2024

    First time made chicken Hyderabad biryani, liked the taste in the first try, best recipe

    A cook's photo of ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
  • A

    AnushaJanuary 2023

    the briyani was good

    A cook's photo of ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
  • N

    nithinOctober 2022

    OH MY ! Amazing recipe. Thank you 🙌🙌🙌

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000