இன்ஸ்டன்ட் மாம்பழக் குல்பி
Also known as Mango Malai Kulfi, Stuffed Mango Kulfi · Veg · Sweets & Desserts
Good for: Party, Summer
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Instant mango kulfi set inside a whole mango, filled with palkova, fresh cream, milk and cardamom. Serves 10, 10 minutes plus 8 hours freezing, with video.
Low calorie
Ingredients
6 itemsஏலக்காய்த் தூள்½ tsp
மிக்ஸ்டு நட்ஸ், நறுக்கியது2 tbsp
மாம்பழம்5
பால் ஏடு½ cup
பால்¼ cup
பால்கோவா200 grams
Contains: milk, groundnut, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 10 |
|---|---|---|
| Energy | 191kcal | 1910kcal |
| Protein | 3.8g | 38g |
| Carbohydrate | 27g | 266g |
| Fat | 8.4g | 84g |
| Fibre | 1.8g | 18g |
| Sugar | 24g | 241g |
Cookd masalas for mango
Method
- 1
மாம்பழத்தின் மேல் பகுதியை வெட்டி தனியாக வைக்கவும். கத்தியால் கொட்டையின் இரு பக்கமும் கீறி அதைத் தளர்த்தவும். மாம்பழம் சேதமாகாமல் இடுக்கி/கிடுக்கியால் கொட்டையை எடுக்கவும். மாம்பழ அடிப்பகுதிகளை அரிசியில் அல்லது சிறிய கிண்ணங்களில் நிற்க வைக்கவும்.
மாம்பழம்
- 2
குல்ஃபி கலவைக்கு, எல்லாப் பொருட்களையும் பிளெண்டரில் போட்டு, பால்கோவா கலவையில் கலக்கும் வரை விட்டு விட்டு அரைக்கவும். நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஏலக்காய்த் தூள்மிக்ஸ்டு நட்ஸ்பால் ஏடுபால்பால்கோவா
- 3
இந்தக் கலவையை மாம்பழத்தில் ஊற்றி, மேல் பகுதியை வைத்து மூடவும். கெட்டியாக உறையும் வரை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
- 4
பீலரால் உறைந்த மாம்பழத்தின் தோலைச் சீவி, தடிமனான வில்லைகளாக வெட்டவும். நறுக்கிய நட்ஸ் தூவி உடனே பரிமாறவும் அல்லது ஃப்ரீசரில் வைக்கவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

