பலாக்கொட்டை லட்டு: குப்பை சீரீஸ்Cook

பலாக்கொட்டை லட்டு: குப்பை சீரீஸ்

Veg · Sweets & Desserts

Sweets & DessertsVeganJainGluten-freeDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving207 cal
Spicenot spicy
பலாக்கொட்டை லட்டு: குப்பை சீரீஸ்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Jackfruit seed laddoo of roasted jackfruit seeds in jaggery syrup with coconut, dates and cardamom. Serves 4, 30 minutes, step-by-step Kuppai series video.

Ingredients

5 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • உலர்ந்த தேங்காய்த் துருவல்உலர்ந்த தேங்காய்த் துருவல்½ cup
  • கொட்டை இல்லாத பேரிச்சம்பழம்கொட்டை இல்லாத பேரிச்சம்பழம்5
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்½ tsp
  • வெல்லம்வெல்லம்100 grams

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy207kcal828kcal
Protein1.2g4.8g
Carbohydrate35g141g
Fat8.2g33g
Fibre2.9g12g
Sugar29g114g

Method

  1. 1

    பலாக்கொட்டைகளைக் கழுவி உலர விடவும். அவற்றை வறுத்து, சிறிது ஆற விட்டு, மேல் தோலை உரித்தெடுக்கவும்.

  2. 2

    கொட்டைகளை ஒன்றிரண்டாக அரைக்கவும்.

  3. 3

    வெல்லப் பாகு தயார் செய்து, பொடித்த பலாக்கொட்டைகள், மீதமுள்ள பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    தண்ணீர்உலர்ந்த தேங்காய்த் துருவல்கொட்டை இல்லாத பேரிச்சம்பழம்ஏலக்காய்த் தூள்வெல்லம்

  4. 4

    லட்டுகளாக உருட்டி, சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000