ஸ்டிக்கி டாஃபி புட்டிங்
Also known as Dates cake, Pudding · Veg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Sticky toffee pudding, a baked date and brown sugar cake soaked in syrup and served with toffee sauce. Serves 6, about 45 minutes, with a step-by-step video.
Ingredients
11 itemsகொட்டை இல்லாத பேரிச்சம்பழம்15
வெண்ணெய்¾ cup
பிரவுன் சுகர்2 cup
தயிர்¼ cup
வெண்ணிலா சாறு1 tsp
தண்ணீர்½ cup
பால் ஏடு¾ cup
கொதிக்கும் தண்ணீர்1 cup
மைதா1 cup
பேக்கிங் பவுடர்1 tsp
சமையல் சோடா½ tsp
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 676kcal | 4056kcal |
| Protein | 4.2g | 25g |
| Carbohydrate | 94g | 566g |
| Fat | 33g | 197g |
| Fibre | 2.2g | 13g |
| Sugar | 73g | 440g |
Cookd masalas for seedless dates
Method
- 1
கலக்கும் கிண்ணத்தில் பேரிச்சம்பழம், கொதிக்கும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்.
கொட்டை இல்லாத பேரிச்சம்பழம்கொதிக்கும் தண்ணீர்
- 2
மற்றொரு கலக்கும் கிண்ணத்தில் பிரவுன் சுகர், வெண்ணெய் சேர்த்து கலவையின் நிறம் வெளிராகும் வரை அடித்து, தயிர், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து க்ரீம் போல ஆகும் வரை அடிக்கவும். உலர் பொருட்களை வெண்ணெய்க் கலவையில் சலித்துச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
வெண்ணெய்பிரவுன் சுகர்தயிர்வெண்ணிலா சாறுமைதாபேக்கிங் பவுடர்சமையல் சோடா
- 3
ஊறிய பேரிச்சம்பழத்தைத் தண்ணீருடன் மசித்து கேக் கலவையில் சேர்க்கவும்; அதிகம் கலக்க வேண்டாம். ப்ரீஹீட் செய்த ஓவனில் 180°C-ல் 30 நிமிடம் பேக் செய்யவும்.
- 4
சாஸ்பேனில் பிரவுன் சுகர், வெண்ணெய் சேர்த்து முழுவதும் உருக விட்டு, பிறகு க்ரீம் சேர்த்து கெட்டியாகும் வரை அடித்து தனியாக வைக்கவும்.
பால் ஏடுபிரவுன் சுகர்வெண்ணெய்
- 5
வாணலியில் தண்ணீர், பிரவுன் சுகர் சேர்த்து முழுவதும் கரையும் வரை அடிக்கவும். பேக் ஆனதும், சூடாக இருக்கும்போதே கேக்கில் துளைகள் போட்டு, பிரவுன் சுகர் கரைசலைக் கேக்கில் ஊற்றவும். புட்டிங்கை சாஸ், வெனிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும்.
தண்ணீர்பிரவுன் சுகர்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
